ராணிப்பேட்டை

ஆருத்ரா நிதி நிறுவன ஏஜெண்டுகளின் வீடுகள் மீது கல்வீசி தாக்குதல்
நெமிலியை அடுத்த சயனபுரம் கிராமத்தில் வசிக்கும் ஆருத்ரா நிதி நிறுவன ஏஜெண்டுகளின் வீடுகள் மீது முதலீட்டாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது ஒருவரை மரத்தில் கட்டிப்போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Jun 2023 5:41 PM IST
பள்ளி விடுதிகளில் மாணவர் சேர்க்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
7 Jun 2023 5:39 PM IST
கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு
கலவையில் தூர்வார சென்றபோது கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
7 Jun 2023 12:31 AM IST
ரூ.2½ கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
நெமிலி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் வளர்மதிஆய்வுசெய்தார்.
7 Jun 2023 12:25 AM IST
வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
ஆற்காடு வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
7 Jun 2023 12:22 AM IST
மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
ஆற்காட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
7 Jun 2023 12:19 AM IST
அத்திப்பட்டு கெங்கையம்மன் கோவில் திருவிழா
அத்திப்பட்டு கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
7 Jun 2023 12:15 AM IST
ரூ.75 லட்சத்தில் 3 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
7 Jun 2023 12:13 AM IST
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
7 Jun 2023 12:09 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
அரக்கோணத்தில் நடந்த முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு, கலெக்டர் வளர்மதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
7 Jun 2023 12:07 AM IST
அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம்
வாலாஜாவில் அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
7 Jun 2023 12:05 AM IST
ரூ.1 கோடி டாப்செட்கோ கடன் வழங்க இலக்கு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1 கோடி டாப்செட்கோ கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் காஜா மைதீன் தெரிவித்தார்.
6 Jun 2023 12:11 AM IST









