ராணிப்பேட்டை

தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
சோளிங்கர் அருகே தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
13 May 2023 10:50 PM IST
உறிஞ்சிகுழி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்; கலெக்டர் உத்தரவு
கழிவுநீரை சுத்திகரித்து நீர்நிலைகளுக்கு அனுப்ப உறிஞ்சிகுழி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
13 May 2023 10:46 PM IST
சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றும் பணி தீவிரம்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
13 May 2023 10:43 PM IST
அர்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா
பென்னகார் கிராமத்தில் அர்ஜூனன் தபசு மரம் ஏறும் விழா நடைபெற்றது.
13 May 2023 10:39 PM IST
தகராறில் ஈடுபட்ட 6 பேர் கைது
கோவில் திருவிழா கலை நிகழ்ச்சியில் தகராறில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 May 2023 10:30 PM IST
பெண் காவலர்களுக்கு பயிற்சி நிறைவு விழா
அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பெண் காவலர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
13 May 2023 6:25 PM IST
மின்நுகர்வோர் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டையில் மின்நுகர்வோர் குறைதீர்வு நாள் கூட்டம் 16-ந்தேதி நடக்கிறது.
13 May 2023 6:13 PM IST
தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம்
நெமிலியில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
13 May 2023 4:42 PM IST
சான்றிதழ்பெற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்
நெமிலி தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ்பெற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
13 May 2023 12:41 AM IST
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம்
பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
13 May 2023 12:37 AM IST
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
ஆற்காட்டில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.
13 May 2023 12:33 AM IST










