ராணிப்பேட்டை

தோட்டக்கலை துறை மூலம் நடைபெறும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்
ராணிப்பேட்டை அருகே நவ்லாக் பண்ணையில், தோட்டக்கலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டார்.
13 May 2023 12:30 AM IST
எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் கொண்டாட்டம்
வாலாஜா நகர அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
13 May 2023 12:24 AM IST
கால்வாயில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம்
ஆற்காட்டில் கால்வாயில் வாலிபர் கால்வாயில் பிணமாக கிடந்தார்.
13 May 2023 12:21 AM IST
வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
திமிரி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
13 May 2023 12:19 AM IST
ஏ.என்.எம். செவிலியர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்
வாலாஜாவில் ஏ.என்.எம். செவிலியர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
13 May 2023 12:16 AM IST
தனியார் பள்ளியில் ஹெலிகாப்டர் இறங்கியதால் பரபரப்பு
திருவலம் அருகே தனியார் பள்ளியில் ஹெலிகாப்டர் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 May 2023 12:13 AM IST
மின் நிறுத்தத்தால் மக்கள் அவதி
ஆற்காட்டில் மின் நிறுத்தத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
11 May 2023 11:44 PM IST
உழவர் சந்தையில் மஞ்சப் பை தானியங்கி எந்திரம்
ராணிப்பேட்டை உழவர் சந்தையில் மஞ்சப் பை தானியங்கி எந்திரத்தை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.
11 May 2023 11:38 PM IST
போதைப் பொருள் சமூகத்தில் மிகப்பெரிய சவாலாக உள்ளது
போதைப் பொருள் சமூகத்தில் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் தெரிவித்தார்.
11 May 2023 11:32 PM IST
தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ஓச்சேரியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
11 May 2023 11:17 PM IST
புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது
காவேரிப்பாக்கம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
11 May 2023 11:13 PM IST










