ராணிப்பேட்டை

தற்காலிக தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
விளாப்பாக்கம் பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 May 2023 5:38 PM IST
பள்ளூர் வராகி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு பள்ளூர் வராகி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
10 May 2023 4:38 PM IST
காலை சிற்றுண்டி திட்ட சமையலர்களுக்கு பயிற்சி
காவேரிப்பாக்கத்தில் காலை சிற்றுண்டி திட்ட சமையலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
10 May 2023 4:33 PM IST
மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
ராணிப்பேட்டையில் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
10 May 2023 1:27 AM IST
விவசாய பணிக்கு வந்த வடமாநில தொழிலாளி மர்மச்சாவு
நெமிலி அருகே விவசாய பணிக்கு வந்த வடமாநில தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
10 May 2023 1:25 AM IST
ஏரி மண் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடிப்பு
ராணிப்பேட்டை அருகே ஏரி மண் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
10 May 2023 1:23 AM IST
மூதாட்டியின் ஏ.டி.எம்.கார்டை திருடி ரூ.48 ஆயிரம் அபேஸ்
பூட்டிய மூதாட்டி வீட்டின் சாவியை எடுத்து திறந்து ஏ.டி.எம்.கார்டை திருடி ரூ.48 ஆயிரத்தை அபேஸ் செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
10 May 2023 1:21 AM IST
கிணற்றில் விழுந்த பசுமாடுகள் உயிருடன் மீட்பு
அரக்கோணம், கலவையில் கிணற்றில் விழுந்த பசுமாடுகள் உயிருடன் மீட்கப்பட்டன.
10 May 2023 1:19 AM IST
ரெயிலில் அடிபட்டு மேலும் ஒரு மான் பலி
அரக்கோணம் அருகே ரெயிலில் அடிபட்டு மேலும் ஒரு மான் பலியானது.
10 May 2023 1:17 AM IST
மோட்டார் சைக்கிளில் மதுபானம் கடத்திய 2 பேர் கைது
நெமிலி அருகே மோட்டார் சைக்கிளில் மதுபானம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 May 2023 1:14 AM IST
புதுப்பிக்கப்பட்ட சோதனைச்சாவடி திறப்பு
அரக்கோணம்- திருவள்ளூர் ரோட்டில் புதுப்பிக்கப்பட்ட சோதனைச்சாவடி திறப்பு விழா நடந்தது.
10 May 2023 1:10 AM IST
களை எடுக்கும் பணியில் வட மாநில தொழிலாளர்கள்
நெமிலி சுற்றுவட்டார பகுதிகளில் களை எடுக்கும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
10 May 2023 1:07 AM IST









