ராணிப்பேட்டை

மகளிர் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு

மகளிர் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு

ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு 17-ந்தேதி நடக்கிறது.
10 May 2023 1:04 AM IST
ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது

ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது

பிளஸ்-2 தேர்வில் ராணிப்பேட்டை மாவட்டம் 87.30 சதவீதம் தேர்ச்சி பெற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.
9 May 2023 12:32 AM IST
சமையலர் பணிக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

சமையலர் பணிக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தில் சமையலர் பணிக்கு யாரும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
9 May 2023 12:29 AM IST
தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

நெமிலி அருகே தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
9 May 2023 12:27 AM IST
லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி

வாலாஜா அருகே லாரி மோதி வாலிபர் பலியானார்.
9 May 2023 12:23 AM IST
கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்

கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்

நெல்வாய் ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
9 May 2023 12:19 AM IST
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 355 மனுக்கள் குவிந்தது

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 355 மனுக்கள் குவிந்தது

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 355 மனுக்கள் பெறப்பட்டது.
9 May 2023 12:16 AM IST
மழை வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

மழை வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

பனப்பாக்கம் அருகே கல்பலாம்பட்டு தரைப்பாலம் மழைவெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
9 May 2023 12:14 AM IST
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம்

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம்

ராணிப்பேட்டையில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
9 May 2023 12:11 AM IST
வீட்டில் மறைத்து வைத்த  செம்மரக்கட்டைகள்

வீட்டில் மறைத்து வைத்த செம்மரக்கட்டைகள்

ராணிப்பேட்டையில் வீட்டில் மறைத்து வைத்த செம்மரக்கட்டைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
9 May 2023 12:08 AM IST
கடையின் பூட்டை உடைக்க முயன்ற வாலிபர் கைது

கடையின் பூட்டை உடைக்க முயன்ற வாலிபர் கைது

சிகரெட் தர மறுத்ததால் கடையின் பூட்டை உடைக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
9 May 2023 12:06 AM IST
குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுவதை தடுக்க நடவடிக்கை

குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுவதை தடுக்க நடவடிக்கை

நெடும்புலி ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
9 May 2023 12:03 AM IST