ராணிப்பேட்டை

தீ விபத்து தடுப்பு ஒத்திகை
தீ விபத்து தடுப்பு ஒத்திகையை கலெக்டர் பார்வையிட்டார்.
11 May 2023 10:35 PM IST
காலை உணவு திட்ட சமையலர்களுக்கு பயிற்சி
நெமிலியில் காலை உணவு திட்ட சமையலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
11 May 2023 10:32 PM IST
பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
11 May 2023 10:30 PM IST
பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க ராட்சத பள்ளங்கள்
ஆற்காடு அருகே பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க ராட்சத பள்ளங்கள் ஏற்படுத்தப்பட்டது.
11 May 2023 10:27 PM IST
ரூ.12½ லட்சத்தில் சூரிய சக்தியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு திறப்பு
ராணிப்பேட்டை உழவர் சந்தையில் ரூ.12½ லட்சம் மதிப்பில், சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்பதன கிடங்கை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
11 May 2023 10:24 PM IST
டாக்டர் வி.ஜி.என். மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை
பிளஸ்-2 பொதுத்தேர்வில் டாக்டர் வி.ஜி.என். மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
10 May 2023 11:29 PM IST
மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது
தி.மு.க.ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என வசூர் கிராமத்தில் நடந்்த சிறப்புமனுநீதிநாள் முகாமில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் பேசினர்.
10 May 2023 11:26 PM IST
அனைத்து துறைகளிலும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன
ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற சாதனை மலரை வெளியிட்டு அமைச்சர் காந்தி பேசினார். அப்போது அனைத்து துறைகளிலும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.காந்தி நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார்.
10 May 2023 11:22 PM IST
கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்கக்கோரி சாலை மறியல்
பாணாவரம் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
10 May 2023 11:15 PM IST
தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
பட்டாசு வெடித்ததில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
10 May 2023 11:13 PM IST
காலை சிற்றுண்டி திட்ட சமையலர்களுக்கு பயிற்சி
காவேரிப்பாக்கத்தில் காலை சிற்றுண்டி திட்ட சமையலர்களுக்கு பயிற்சி நடந்தது.
10 May 2023 11:10 PM IST
மழையின்போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டு
மழையின்போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 May 2023 11:00 PM IST









