ராணிப்பேட்டை



நெல் அறுவடை எந்திரம் மோதி போலீஸ்காரர் சாவு

நெல் அறுவடை எந்திரம் மோதி போலீஸ்காரர் சாவு

ஆற்காடு அருகே நெல் அறுவடை எந்திரம் மோதி போலீஸ்காரர் பலியானார்.
16 April 2023 11:14 PM IST
லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை

லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
16 April 2023 11:10 PM IST
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

சோளிங்கர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
16 April 2023 11:07 PM IST
கோவில் திருவிழா நடத்த தடை

கோவில் திருவிழா நடத்த தடை

காவேரிப்பாக்கத்தை அடுத்த பாகவெளி கிராமத்தில் இரு சமுதாயத்தினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோவில் திருவிழா நடத்த தடைவிதிக்கப்பட்டது.
16 April 2023 11:04 PM IST
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய புகாரில் 2 வாலிபர்கள் கைது

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய புகாரில் 2 வாலிபர்கள் கைது

ஆற்காடு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய புகாரில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
16 April 2023 7:17 PM IST
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்து கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
16 April 2023 6:00 PM IST
சொர்ணவாரி பருவ நெல்நடவு பணி தீவிரம்

சொர்ணவாரி பருவ நெல்நடவு பணி தீவிரம்

நெமிலி பகுதிகளில் சொர்ணவாரி பருவ நெல்நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
16 April 2023 5:40 PM IST
டெங்கு காய்ச்சல், கொரோனா தடுப்பு பணி தீவிரம்

டெங்கு காய்ச்சல், கொரோனா தடுப்பு பணி தீவிரம்

பனப்பாக்கம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல், கொரோனா தடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
16 April 2023 5:36 PM IST
துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

நெமிலி திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
16 April 2023 5:23 PM IST
திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா

திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா

அவளூரில் திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.
15 April 2023 11:13 PM IST
காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல்; எம்.எல்.ஏ. உள்பட 120 பேர் கைது

காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல்; எம்.எல்.ஏ. உள்பட 120 பேர் கைது

ராணிப்பேட்டை அருகே காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக முனிரத்தினம் எம்.எல்.ஏ. உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 April 2023 7:38 PM IST
ரெயில் தண்டவாளம் அருகே முதியவர் பிணம்

ரெயில் தண்டவாளம் அருகே முதியவர் பிணம்

அரக்கோணம் அருகே ரெயில் தண்டவாளம் பகுதியில் முதியவர் பிணமாக கிடந்தார்.
15 April 2023 7:27 PM IST