ராணிப்பேட்டை

வடகிழக்கு பருவமழை குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

வடகிழக்கு பருவமழை குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

வன்னிவேடுமோட்டூர் பள்ளியில் வடகிழக்கு பருவமழை குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
16 Sept 2023 12:39 AM IST
மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி வலைகள், பரிசல்கள்

மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி வலைகள், பரிசல்கள்

மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி வலைகள், பரிசல்கள் வழங்கப்படுவதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
16 Sept 2023 12:37 AM IST
தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

சோளிங்கரில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
16 Sept 2023 12:35 AM IST
2,610 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை

2,610 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை

ராணிப்பேட்டையில் 2,610 பேருக்கு மகளிர் உரிமைத்தொகையை அமைச்சர் காந்தி வழங்கி தொடங்கி வைத்தார்.
16 Sept 2023 12:32 AM IST
புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவர், மாமனார் கைது

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவர், மாமனார் கைது

அரக்கோணம் அருகே புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
16 Sept 2023 12:29 AM IST
காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

அரக்கோணம் அருகே கணவருக்கு 2-வது திருமணம் செய்துவைத்ததால் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
14 Sept 2023 11:46 PM IST
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

ஓச்சேரி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
14 Sept 2023 11:43 PM IST
பள்ளி மாணவியை காரில் கடத்தி பாலியல் தொல்லை

பள்ளி மாணவியை காரில் கடத்தி பாலியல் தொல்லை

நெமிலி அருகே பள்ளி மாணவியை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 பேர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
14 Sept 2023 11:41 PM IST
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திமிரி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
14 Sept 2023 11:35 PM IST
ரெயில் மோதி வாலிபர் பலி

ரெயில் மோதி வாலிபர் பலி

அரக்கோணத்தில் ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
14 Sept 2023 11:31 PM IST
தூய்மை பணிக்கு ரூ.10 லட்சத்தில் 5 பேட்டரி வாகனங்கள்

தூய்மை பணிக்கு ரூ.10 லட்சத்தில் 5 பேட்டரி வாகனங்கள்

சோளிங்கர் நகராட்சியில் தூய்மை பணிக்கு ரூ.10 லட்சத்தில் 5 பேட்டரி வாகனங்களை எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
14 Sept 2023 11:29 PM IST
டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

சோளிங்கர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.
14 Sept 2023 11:26 PM IST