ராணிப்பேட்டை

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
நெமிலி ஒன்றியத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
14 Sept 2023 11:23 PM IST
மதுபாட்டில்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றவர் கைது
ஆற்காடு அருகே மதுபாட்டில்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
14 Sept 2023 11:20 PM IST
நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
14 Sept 2023 11:16 PM IST
வாழைத்தார்களை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது
நெமிலி அருகே வாழைத்தார்களை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
14 Sept 2023 5:27 PM IST
மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வேன்கள் பறிமுதல்
ஆற்காடு அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
14 Sept 2023 12:22 AM IST
தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டையில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
14 Sept 2023 12:15 AM IST
கிளை சிறைக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
அரக்கோணம் கிளை சிறைக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது.
14 Sept 2023 12:12 AM IST
விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
காவேரிப்பாக்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.
14 Sept 2023 12:09 AM IST
லாரி டிரைவர் மர்மச் சாவு
காவேரிப்பாக்கத்தில் லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
14 Sept 2023 12:07 AM IST
வேர்க்கடலை பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்
திமிரி பகுதிகளில் வேர்க்கடலை பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Sept 2023 12:04 AM IST
ஆய்வு பணிக்கு சென்ற நகராட்சி தலைவியை பொதுமக்கள் முற்றுகை
சோளிங்கரில் ஆய்வு பணிக்கு சென்ற நகராட்சி தலைவியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
14 Sept 2023 12:00 AM IST
1,152 பயனாளிகளுக்கு ரூ.62¾ லட்சம்நலத்திட்ட உதவிகள்
சென்னசமுத்திரம் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 1,152 பயனாளிக்கு ரூ.62 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
13 Sept 2023 11:58 PM IST









