ராணிப்பேட்டை



மதிப்பெண் பட்டியல் வெளியீட்டில் மீண்டும் குளறுபடி

மதிப்பெண் பட்டியல் வெளியீட்டில் மீண்டும் குளறுபடி

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் வெளியிட்டதில் மீண்டும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
22 July 2023 12:18 AM IST
வீட்டில் இருந்தே விண்ணப்பங்களை பூர்த்திசெய்து வரவேண்டும்

வீட்டில் இருந்தே விண்ணப்பங்களை பூர்த்திசெய்து வரவேண்டும்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகள் வீட்டில் இருந்தே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
22 July 2023 12:16 AM IST
முதியவர் மயங்கி விழுந்து சாவு

முதியவர் மயங்கி விழுந்து சாவு

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
22 July 2023 12:14 AM IST
வேளாண்மை கண்காட்சியில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும்

வேளாண்மை கண்காட்சியில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும்

திருச்சியில் 3 நாட்கள் நடக்கும் வேளாண்மை கண்காட்சியில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
22 July 2023 12:12 AM IST
நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் தாசில்தார் ஆய்வு

நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் தாசில்தார் ஆய்வு

காட்டுப்பாக்கம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் தாசில்தார் ஆய்வு செய்தார்.
22 July 2023 12:10 AM IST
உழவர் கடன் அட்டை வழங்கும் முகாம்

உழவர் கடன் அட்டை வழங்கும் முகாம்

ராணிப்பேட்டையில் உழவர் கடன் அட்டை வழங்கும் முகாம் 2 நாட்கள் நடக்கிறது.
22 July 2023 12:07 AM IST
தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி

தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
21 July 2023 12:21 AM IST
பஸ்சில் இருந்து தவறிவிழுந்து கல்லூரி மாணவர் காயம்

பஸ்சில் இருந்து தவறிவிழுந்து கல்லூரி மாணவர் காயம்

அரக்கோணம் அருகே படிக்கட்டில் பயணம் செய்த மாணவர் தவறிவிழுந்து காயமடைந்தார்.
21 July 2023 12:17 AM IST
நெமிலி ஒன்றியத்தில் கலெக்டர் வளர்மதி ஆய்வு

நெமிலி ஒன்றியத்தில் கலெக்டர் வளர்மதி ஆய்வு

நெமிலி ஒன்றியத்தில் கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார். அப்போது முதல்வரின் முகவரி திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
21 July 2023 12:11 AM IST
விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து ராணிப்பேட்டையில் அ.தி.மு.க. சார்பில் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
21 July 2023 12:09 AM IST
வீடுபுகுந்து திருடிய வாலிபர் கைது

வீடுபுகுந்து திருடிய வாலிபர் கைது

மேல்விஷாரத்தில் வீடுபுகுந்து திருடிய வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்.
21 July 2023 12:05 AM IST
வேன் மோதி மெக்கானிக் பலி

வேன் மோதி மெக்கானிக் பலி

ஆற்காடு அருகே வேன் மோதி மெக்கானிக் பலியானார்.
21 July 2023 12:03 AM IST