ராணிப்பேட்டை

ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும்

ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்,ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கத்துக்கு இடம் ஒதுக்கக்கோரி மனு கொடுத்தனர்.
6 July 2023 12:41 AM IST
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர்வலம்

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர்வலம்

கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
6 July 2023 12:38 AM IST
ரெயிலில் கடத்தி வந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ரெயிலில் கடத்தி வந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணத்தில்ரெயிலில் கடத்தி வந்த 2 கிலோ கஞ்சா, ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
6 July 2023 12:35 AM IST
அதிகாரிகள் மடக்கியபோது மண் லாரியுடன் தப்பிசென்ற டிரைவர்

அதிகாரிகள் மடக்கியபோது மண் லாரியுடன் தப்பிசென்ற டிரைவர்

பனப்பாக்கத்தில் அதிகாரிகள் மடக்கியபோது மண் லாரியுடன் டிரைவர் தப்பிசென்றார்.
6 July 2023 12:33 AM IST
ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்

ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்

ராணிப்பேட்டையில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
6 July 2023 12:28 AM IST
சொகுசு காருடன் 200 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்

சொகுசு காருடன் 200 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்

ஆற்காட்டில் 200 கிலோ புகையிலை பொருள், சொகுசு காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
5 July 2023 7:27 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை சிறைவிதிக்கப்பட்டது.
5 July 2023 1:03 AM IST
பதவி உயர்வுகோரி ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வுகோரி ஆர்ப்பாட்டம்

பெல் நிறுவன ஊழியர்கள் பதவி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5 July 2023 1:03 AM IST
குடிபோதையில் தகராறு செய்த கணவர் கட்டையால் அடித்துக்கொலை

குடிபோதையில் தகராறு செய்த கணவர் கட்டையால் அடித்துக்கொலை

வாலாஜா அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவர் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவியை போலீசார் கைது செய்தனர்.
5 July 2023 12:58 AM IST
ரத்தினகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ரத்தினகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ரத்தினகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
5 July 2023 12:57 AM IST
அலகு குத்தும் தொழிலாளி மண் வெட்டியால் அடித்து கொலை

அலகு குத்தும் தொழிலாளி மண் வெட்டியால் அடித்து கொலை

காவேரிப்பாக்கம் அருகே அலகு குத்தும் தொழிலாளி மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.
5 July 2023 12:55 AM IST
தக்கோலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

தக்கோலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

தக்கோலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 July 2023 12:53 AM IST