சேலம்

சொகுசு காரில் கடத்தப்பட்ட 20 மூட்டை குட்கா சிக்கியது
கருப்பூர்:- கருப்பூர் அருகே சொகுசு காரில் கடத்தப்பட்ட 20 மூட்டை குட்கா சிக்கியது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் வாகன தணிக்கைசேலம்...
21 July 2023 1:17 AM IST
பள்ளிகளில் காலை உணவு குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.காலை உணவு...
21 July 2023 1:15 AM IST
மூங்கில் குத்து முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்
கொண்டலாம்பட்டி:- நெய்க்காரப்பட்டி மூங்கில் குத்து முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கண்டுகளித்தனர். கோவில்...
21 July 2023 1:13 AM IST
ெரயில்வே ஊழியரிடம் நில மோசடி; 2 பேர் கைது
மேச்சேரி:-மேச்சேரி அருகே வாழதாசம்பட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 55), ரெயில்வே ஊழியர். இவர், தன்னுடைய மகனை வெளிநாட்டில் படிக்க...
21 July 2023 1:12 AM IST
தூய்மை பணியாளர்கள் சாலைமறியல்
இளம்பிள்ளை:- வருங்கால வைப்புநிதி தொகையை பிடித்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் இளம்பிள்ளை அருகே...
21 July 2023 1:10 AM IST
சேலத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின்...
21 July 2023 1:09 AM IST
வீடு, வீடாக விண்ணப்பம் வழங்கும் பணி தொடக்கம்
சேலம் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி வீடு, வீடாக நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்...
21 July 2023 1:06 AM IST
வாழையில் இலை கருகல் நோய்; விவசாயிகள் கவலை
தேவூர்:-தேவூர் அருகே பாலிருச்சம்பாளையம் செட்டியார் காடு, சென்றாயனூர், மேட்டுப்பாளையம், அம்மாபாளையம், வெள்ளாளபாளையம், கோனேரிப்பட்டி, புதுப்பாளையம்,...
21 July 2023 1:05 AM IST
ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெத்தநாயக்கன்பாளையம்:-தக்காளி விலை உயர்வை கண்டித்தும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய மாதர்...
21 July 2023 1:04 AM IST
இளம்பெண் பாலியல் பலாத்காரம்
சூரமங்கலம்:- சேலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். பலாத்காரம்சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்தவர்...
21 July 2023 1:01 AM IST
மேட்டூர் அணை நீர்மட்டம் 71.96 அடியாக குறைந்தது
மேட்டூர்:-பருவமழை கை கொடுக்காத நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் 71.96 அடியாக குறைந்துள்ளது. இதனால் ஆடி மாதத்தில் ஆர்ப்பரிக்காமல் அமைதியாய் காவிரி ஆறு...
21 July 2023 12:59 AM IST
வீடுகளுக்கு நேரில் சென்று விண்ணப்பத்துடன் டோக்கன் வழங்கும் பணி இன்று தொடக்கம்
சேலம் மாவட்டத்தில் மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் வீடுகளுக்கு நேரில் சென்று விண்ணப்பத்துடன் டோக்கன் வழங்கும் பணியை ரேஷன்கடை பணியாளர்கள்...
20 July 2023 1:00 AM IST









