சேலம்

குழந்தைகள் காப்பகம், போட்டி தேர்வு மையம்
சேலம் சிறை குடியிருப்பு வளாகத்தில் புதிதாக குழந்தைகள் காப்பகம், போட்டி தேர்வு பயிற்சி மையத்தை ஜெயில் சூப்பிரண்டு வினோத் திறந்து வைத்தார்.
9 Oct 2023 2:17 AM IST
முதல்- அமைச்சரின் திறனாய்வு தேர்வை 6,482 மாணவ- மாணவிகள் எழுதினர்
சேலம் மாவட்டத்தில் நேற்று 25 மையங்களில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு நடந்தது. இதில், 6,482 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
9 Oct 2023 2:16 AM IST
மாணவ- மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம்
சேலத்தில் வருகிற 15-ந் தேதி கல்விக்கடன் மேளா நடத்துவது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் கலெக்டர் கார்மேகம் ஆலோசனை மேற்கொண்டார்.
9 Oct 2023 2:13 AM IST
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
கண்காணிப்பு கேமரா பொருத்துவதாக பணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
9 Oct 2023 2:10 AM IST
என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Oct 2023 2:02 AM IST
அண்ணா பிறந்த நாள் மாரத்தான் போட்டி
சேலத்தில் அண்ணா பிறந்த நாள் மாரத்தான் போட்டி நடந்தது.
9 Oct 2023 2:01 AM IST
கருப்பூர், நங்கவள்ளி பகுதிகளில்நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
கருப்பூர், நங்கவள்ளி பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
8 Oct 2023 2:23 AM IST
புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
8 Oct 2023 2:20 AM IST
சேலத்தில்பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டுபோலீசார் விசாரணை
சேலத்தில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Oct 2023 2:18 AM IST
குகை திருப்பாவை குழு சார்பில்வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா
குகை திருப்பாவை குழு சார்பில் வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடந்தது.
8 Oct 2023 2:17 AM IST
ஆத்தூரில்பிரபல கொள்ளையன் கைதுநகை, பணம் பறிமுதல்
ஆத்தூரில் பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
8 Oct 2023 2:15 AM IST
சேலத்தில்ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
8 Oct 2023 2:14 AM IST









