சேலம்

தாரமங்கலம் அருகே கோவில் தகராறில்பூசாரியை தாக்கிய போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்
தாரமங்கலம் அருகே கோவில் தகராறில் பூசாரியை தாக்கிய போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
28 Sept 2023 1:34 AM IST
இது பிரிவு அல்ல, நாடகம்:அ.தி.மு.க.-பா.ஜனதா இணைந்தாலும் பிரிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
அ.தி.மு.க.-பா.ஜனதா இணைந்தாலும், பிரிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, அவர்களின் பிரிவு என்பது பிரிவு அல்ல, நாடகம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
28 Sept 2023 1:30 AM IST
சேலத்தில் சாலையை சீரமைக்க கோரிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Sept 2023 2:22 AM IST
சேலம் மாநகராட்சி கூட்டத்தில்கலைஞர் உரிமைத்தொகை வழங்கிய முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை வழங்கிய முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
27 Sept 2023 2:20 AM IST
கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
27 Sept 2023 2:18 AM IST
கோவில் கட்டும் பணியில் இருதரப்பு தகராறு:போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சிதாரமங்கலத்தில் பரபரப்பு
தாரமங்கலம் அருகே கோவில் கட்டும் பணியில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
27 Sept 2023 2:17 AM IST
தொடர் கனமழையால் எடப்பாடி பெரிய ஏரி நிரம்பியதுவிவசாயிகள் மகிழ்ச்சி
எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், பெரிய ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
27 Sept 2023 2:15 AM IST
முருங்கப்பட்டி ஊராட்சியில்125 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
முருங்கப்பட்டி ஊராட்சியில் 125 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
27 Sept 2023 2:13 AM IST
சேலம் கோர்ட்டுக்கு வந்த 2 போலி வக்கீல்கள்போலீசார் விசாரணை
சேலம் கோர்ட்டுக்கு வந்த 2 போலி வக்கீல்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Sept 2023 2:12 AM IST
தலைவாசல் அருகேசரக்கு ஆட்டோவில் கன்றுக்குட்டியை கடத்த முயற்சி2 பேர் கைது
தலைவாசல் அருகே சரக்கு ஆட்டோவில் கன்றுக்குட்டியை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Sept 2023 2:10 AM IST
சேலம் மரவனேரி ஆதிதிராவிடர் நல விடுதியில்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'திடீர்' ஆய்வுமாணவர்களிடம் குறைகள் கேட்டறிந்தார்
சேலம் மரவனேரியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டு அப்போது அவர் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
27 Sept 2023 2:09 AM IST
சேலம் அருகேலாரி டிரைவரை அடித்துக்கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைதுபரபரப்பு வாக்குமூலம்
சேலம் அருகே கணவரை அடித்துக்கொன்ற மனைவியையும், அவருடைய கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர். கைதான மனைவி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
27 Sept 2023 2:07 AM IST









