சேலம்

தொடர் விடுமுறையையொட்டி ஒரு வாரத்திற்குசேலம் கோட்டம் சார்பில் 350 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தொடர் விடுமுறை, பவுர்ணமியை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் 350 சிறப்பு பஸ்கள் ஒரு வாரத்திற்கு இயக்கப்படுகின்றன.
27 Sept 2023 2:01 AM IST
சேலம் அருகேகாதல் மனைவியை எரித்துக்கொன்ற லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனைமகிளா கோர்ட்டு தீர்ப்பு
சேலம் அருகே காதல் மனைவியை எரித்துக்கொன்ற லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
27 Sept 2023 1:59 AM IST
சேலத்தில், போலீஸ் எனக்கூறி வியாபாரியிடம் ரூ.50 லட்சம் பறிப்புமர்ம கும்பலை பிடிக்க தனிப்படை தீவிரம்
சேலத்தில் போலீஸ் எனக்கூறி திருப்பூர் வியாபாரியிடம் ரூ.50 லட்சம் பறித்து சென்றது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Sept 2023 1:57 AM IST
மயான வசதி கேட்டுமனித உரிமை கழகத்தினர் உண்ணாவிரதம்
மயான வசதி கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மனித உரிமை கழகத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
26 Sept 2023 2:24 AM IST
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிசேலத்தில் கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சேலத்தில் கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sept 2023 2:22 AM IST
சேலத்தில் அரசு பஸ் சக்கரம் ஏறியதில்தலைநசுங்கி பட்டதாரி வாலிபர் சாவு
சேலத்தில் அரசு பஸ் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
26 Sept 2023 2:20 AM IST
சங்ககிரி அருகேகல்குவாரியை கலெக்டர் கார்மேகம் ஆய்வு
சங்ககிரி அருகே கல்குவாரியை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
26 Sept 2023 2:19 AM IST
இரவு நேரங்களில் கனமழை:ஏற்காட்டில் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஏற்காட்டில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கு கடும் குளிர் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
26 Sept 2023 2:17 AM IST
பிச்சை எடுக்கும்போது தகராறு:மூதாட்டியை தாக்கியவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
பிச்சை எடுக்கும்போது ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை தாக்கியவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
26 Sept 2023 2:13 AM IST
சேலத்தில்லாரியில் ரூ.7 லட்சம் எலக்ட்ரிக்கல் பொருட்கள் திருடிய வாலிபர் கைது2 பேருக்கு வலைவீச்சு
சூரமங்கலம்சேலத்தில் லாரியில் வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பொருட்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். 2 பேரை போலீசார் வலைவீசி...
26 Sept 2023 2:11 AM IST
சேலம் மாவட்டத்தில்20 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்ரூ.500 கோடி வர்த்தகம் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் மின் கட்டணத்தை குறைக்க கோரி 20 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டன. இதன் மூலம் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளன.
26 Sept 2023 2:10 AM IST
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை
வாழப்பாடி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு உத்தரவிட்டது.
26 Sept 2023 2:09 AM IST









