சேலம்

புகையிலை பொருட்கள் கடத்தி வந்தகார் சாலையில் கவிழ்ந்தது
ஆத்தூர்சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் அருகே கொத்தம்பாடியில் நேற்று மதியம் 3 மணி அளவில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி கார் ஒன்று வேகமாக...
4 Sept 2023 12:15 AM IST
பல்பொருள் அங்காடியில்மேற்கூரையை உடைத்து கொள்ளை
சேலம் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36). இவர், தனது நண்பரான கார்த்திக் என்பவருடன் சேர்ந்து அம்மாப்பேட்டை ரவுண்டானா அருகில்...
4 Sept 2023 12:15 AM IST
சூதாடிய 3 பேர் கைது
சேலம் கொண்டலாம்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பனங்காடு பகுதி கிழக்கு வட்டத்தில் கொண்டலாம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அங்கே பொது இடத்தில் சீட்டு...
4 Sept 2023 12:15 AM IST
அரசு பள்ளியில்கல்வெட்டு எழுத்துக்கள் கண்காட்சி
மேச்சேரிதொல்லியல் பொருட்கள் கண்காட்சி, தொன்மையை பாதுகாப்போம் மன்றம் தொடக்க விழா, தமிழ் கல்வெட்டு எழுத்துகள் பயிற்சி ஆகிய முப்பெரும் விழா மேச்சேரி...
4 Sept 2023 12:15 AM IST
அரசு பொருட்காட்சிநாளை மறுநாள் தொடங்குகிறது
சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் அரசு பொருட்காட்சி நாளை மறுநாள் தொடங்குகிறது. இதனை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சாமிநாதன் ஆகியோர் திறந்து வைக்கிறார்கள்.
3 Sept 2023 10:37 PM IST
இரட்டிப்பு பண மோசடி புகாரில் வாலிபரிடம் போலீசார் விசாரணை
இரட்டிப்பு பண மோசடி புகாரில் வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 Sept 2023 4:49 AM IST
தொழிற்சாலையில் இரும்பு கம்பிகள் திருடிய 4 பேர் கைது
தொழிற்சாலையில் இரும்பு கம்பிகள் திருடிய 4 பேர் கைது
3 Sept 2023 4:46 AM IST
பிரிந்து சென்ற கணவர் தொந்தரவு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
பிரிந்து சென்ற கணவர் தொந்தரவு செய்வதை தாங்கி கொள்ள முடியாமல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3 Sept 2023 4:44 AM IST
மேட்டூர் அருகே வீட்டுக்குள் புகுந்த புள்ளிமான் மீட்பு
மேட்டூர் அருகே வீட்டுக்குள் புகுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
3 Sept 2023 4:41 AM IST
எடப்பாடியில் ரூ.42 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
எடப்பாடியில் ரூ.42 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
3 Sept 2023 4:38 AM IST
ஓமலூர் அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
ஓமலூர் அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.
3 Sept 2023 4:37 AM IST
ரூ.23 லட்சம் மோசடி புகாரில் தலைமறைவான போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்
ரூ.23 லட்சம் மோசடி புகாரில் தலைமறைவான போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
3 Sept 2023 4:34 AM IST









