சேலம்

தலைவாசல் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தலைவாசல்தலைவாசல் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைதலைவாசல் அருகே தென்குமரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் வெளிநாட்டில்...
5 Sept 2023 2:13 AM IST
சேலம் கலெக்டர் அலுவலகத்தில்திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம்
சேலம்சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை...
5 Sept 2023 2:12 AM IST
எடப்பாடி பகுதியில் சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
எடப்பாடிஎடப்பாடி பஸ் நிலையம், நகராட்சி வணிக வளாகம், ராஜாஜி பூங்கா நடைமேடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள துரித உணவகங்கள் மற்றும் சாலையோர உணவு...
5 Sept 2023 2:11 AM IST
தேவூர் அருகேகத்தேரி முனியப்பன் கோவில் திருவிழா
தேவூர்தேவூர் அருகே கத்தேரி பகுதியில் முனியப்பன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி பூசாரி ஆனி பதித்த காலணியை காலில் அணிந்து பக்தர்கள்...
5 Sept 2023 2:09 AM IST
மருமகள் வரதட்சணை புகார்:மேட்டூர் எம்.எல்.ஏ. குடும்பத்துடன் போலீஸ் நிலையத்தில் ஆஜர்4 மணி நேரம் விசாரணை
சூரமங்கலம்மேட்டூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக பா.ம.க.வை சேர்ந்த சதாசிவம் உள்ளார். கடந்த மாதம் 19-ந் தேதி அவருடைய மருமகள் மனோலியா, சூரமங்கலம் அனைத்து...
5 Sept 2023 2:07 AM IST
பெரியார் பல்கலைக்கழகத்தில்புவி அமைப்பியல் கண்காட்சி நிறைவு விழா
சேலம்பெரியார் பல்கலைக்கழக புவி அமைப்பியல் துறை சார்பில் ஜி-20, ஜியோ எக்ஸ்போ-2023 என்ற தலைப்பில் தேசிய அளவிலான கண்காட்சி நடைபெற்றது. பெரியார்...
5 Sept 2023 2:05 AM IST
கடை முன்பு இருந்த இரும்பு குழாயை தொட்ட போதுஜவுளி தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலிஉறவினர்கள் சாலைமறியல்; சேலம் அருகே பரபரப்பு
இளம்பிள்ளைசேலம் அருகே கடை முன்பு இருந்த இரும்பு குழாயை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து ஜவுளி தொழிலாளி பலியானார். இதனால் உறவினர்கள் சாலை மறியலில்...
5 Sept 2023 2:04 AM IST
தேசிய நெடுஞ்சாலையில்மண் லாரி கவிழ்ந்தது
மகுடஞ்சாவடி அருகே நடுரோட்டில் மண் லாரி கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
4 Sept 2023 12:15 AM IST
கிரேன் அறுந்து விழுந்து தொழிலாளி சாவு
ஆத்தூர் அருகே கிணறு தூர்வாரும் பணியின் போது கிரேன் அறுந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
4 Sept 2023 12:15 AM IST
லாரி மோதி வாலிபர் பலி
சேலம் அருகே வீராணம் அருகே பூவனூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த தனபால் மகன் ராஜா (வயது 30). இவர், நேற்று முன்தினம் இரவு அயோத்தியாப்பட்டணம் பகுதிக்கு...
4 Sept 2023 12:15 AM IST
நெல்லுக்கு ஆதார விலை குவிண்டாலுக்குரூ.500 கூடுதலாக வழங்க வேண்டும்
நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.500 கூடுதலாக வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4 Sept 2023 12:15 AM IST
வலம்புரி செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை
மேச்சேரிஜலகண்டாபுரம் பஸ் நிலையம் அருகில் வலம்புரி செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெறுவது...
4 Sept 2023 12:15 AM IST









