சேலம்

சேலம் மணியனூரில்வெள்ளி பட்டறை உரிமையாளர் வீட்டில் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை
அன்னதானப்பட்டிசேலம் மணியனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 48), வெள்ளி பட்டறை உரிமையாளர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே...
27 Aug 2023 1:31 AM IST
சேலம் மாவட்டத்தில் 10 மையங்களில் நடந்தபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 7,922 பேர் எழுதினர்அதிகாரிகள் ஆய்வு
சேலம்சேலம் மாவட்டத்தில் 10 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 7,922 பேர் கலந்து கொண்டு எழுதினர். தேர்வு மையங்களில் போலீஸ் அதிகாரிகள்...
27 Aug 2023 1:29 AM IST
சேலத்தில்குடிநீர் குழாயில் பழுது சரிசெய்யும் பணிமாநகராட்சி மேயர் ஆய்வு
சேலம் சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட எருமாபாளையம் பழைய மற்றும் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, கருங்கல்பட்டி,...
27 Aug 2023 1:27 AM IST
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவுவாலிபர் கைது
சேலம்சேலம் செவ்வாய்பேட்டை பெரியார் நகர் காலனியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 23). இவர், அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின்...
27 Aug 2023 1:25 AM IST
சேலத்தில்நெல் அரவை ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு
சேலம்,உணவு கடத்தல் தடுப்பு பிரிவின் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், பெரியசாமி ஆகியோர் நேற்று சேலம்,...
27 Aug 2023 1:21 AM IST
சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்
சேலம் சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது.புவிசார் குறியீடு சான்றிதழ்சேலம் குரங்குச்சாவடியில் உள்ள...
27 Aug 2023 1:20 AM IST
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
சேலம்சேலம் அருகே வீராணம் போலீஸ் நிலையத்தில் ரோந்து வாகன டிரைவராக பணியாற்றி வந்தவர் கதிரேசன் (வயது 52). சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர் திடீரென...
27 Aug 2023 1:18 AM IST
கைதிகளுக்கான லோக் அதாலத்:சேலம் மத்திய சிறையில் ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு
சேலம்சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கான லோக் அதாலத் நடைபெறுவதை நேற்று ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.லோக் அதாலத்சேலம்...
27 Aug 2023 1:11 AM IST
குளிர்பானத்தில் கலந்து கொடுத்தார்:3 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சிசேலம் அருகே பரபரப்பு
அயோத்தியாப்பட்டணம்சேலம் அருகே 3 மகள்களுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...
27 Aug 2023 1:09 AM ISTமுதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்:1 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 1 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
26 Aug 2023 12:27 AM ISTகலெக்டர் அலுவலக உணவகத்தில்பாம்பு புகுந்ததால் பரபரப்பு
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவகம் (கேண்டீன்) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தினமும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும்...
26 Aug 2023 12:25 AM IST
3-வது நாளாக கர்ப்பிணி போராட்டம்
ஓமலூர்ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா (23). இவர்கள் இருவரும்...
26 Aug 2023 12:24 AM IST









