சிவகங்கை

காரைக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

காரைக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

காரைக்குடியில் மாணவிகள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
19 Oct 2023 1:00 AM IST
அரளிக்கோட்டையில் மக்கள் தொடர்பு முகாம்  அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்பு

அரளிக்கோட்டையில் மக்கள் தொடர்பு முகாம் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்பு

அரளிக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்றார்.
19 Oct 2023 12:45 AM IST
சிவகங்கை அருகே வீட்டில் மோதி நின்ற மினிபஸ்

சிவகங்கை அருகே வீட்டில் மோதி நின்ற மினிபஸ்

ஆட்டோ மீது மோதாமல் இருக்க திருப்பியபோது வீட்டின் மீது மினிபஸ் மோதியது.
19 Oct 2023 12:45 AM IST
விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்குடியில் விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
19 Oct 2023 12:45 AM IST
மானாமதுரையில்  மதுக்கடையில் திருடியவர் சிக்கினார்

மானாமதுரையில் மதுக்கடையில் திருடியவர் சிக்கினார்

மானாமதுரையில் மதுக்கடையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
19 Oct 2023 12:45 AM IST
மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

சிவகங்கை அருகே மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
19 Oct 2023 12:45 AM IST
சூரியமயமாக்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

சூரியமயமாக்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளவர்கள் பிரதம மந்திரியின் சூரிய மயமாக்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 12:30 AM IST
திருப்பத்தூரில் குருபூஜை விழாவை முன்னிட்டு மருது பாண்டியர் மணிமண்டபத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

திருப்பத்தூரில் குருபூஜை விழாவை முன்னிட்டு மருது பாண்டியர் மணிமண்டபத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்.
19 Oct 2023 12:30 AM IST
கொத்தனார் தற்கொலை

கொத்தனார் தற்கொலை

கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.
18 Oct 2023 12:15 AM IST
கண்ணதாசன் நினைவுநாள் அனுசரிப்பு

கண்ணதாசன் நினைவுநாள் அனுசரிப்பு

கண்ணதாசன் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
18 Oct 2023 12:15 AM IST
50 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

50 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் 50 சதவீத மானிய உதவியுடன் வேளாண் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 12:15 AM IST