சிவகங்கை

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக ரூ.5½ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கனடா நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.5 லட்சத்து 36 ஆயிரம் மோசடி செய்தனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 April 2023 12:15 AM IST
தேவகோட்டை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
தேவகோட்டை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது
26 April 2023 12:15 AM IST
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திஅங்கன்வாடி ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம்
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்
26 April 2023 12:15 AM IST
ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் விபத்தில் பலி
ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் விபத்தில் பலியானார்
26 April 2023 12:15 AM IST
மானாமதுரைஆனந்தவல்லியம்மன்-சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் வருகிற 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது
மானாமதுரை ஆனந்தவல்லியம்மன்-சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி வருகிற 3ந்தேதி தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
26 April 2023 12:15 AM IST
சிங்கம்புணரியில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சிங்கம்புணரியில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
25 April 2023 12:15 AM IST
கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது/
25 April 2023 12:15 AM IST
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது 57 பவுன் நகைகள் மீட்பு
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 57 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
25 April 2023 12:15 AM IST
சேவுக பெருமாள் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
சேவுக பெருமாள் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
25 April 2023 12:15 AM IST
காரைக்குடியில் இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
காரைக்குடியில் இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது
25 April 2023 12:15 AM IST











