சிவகங்கை

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
18 Sept 2023 12:15 AM IST
மானாமதுரை அருகே வாளால் வெட்டுவோம் என மிரட்டி வடமாநில இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேர்
தனியாக தங்கி இருந்த வடமாநில பெண்ணின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்து வாளால் வெட்டுவோம் என மிரட்டி 4 வாலிபர்கள் அந்த பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
17 Sept 2023 1:23 AM IST
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
17 Sept 2023 1:20 AM IST
விநாயகர் சதுர்த்தி விழா: பிள்ளையார்பட்டியில் நாளை தேரோட்டம்
திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில் சதுர்த்தி விழாவையொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது.
17 Sept 2023 1:17 AM IST
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
17 Sept 2023 1:09 AM IST
திருப்புவனம் கோர்ட்டுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
திருப்புவனம் கோர்ட்டுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
17 Sept 2023 1:07 AM IST
தேவகோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
தேவகோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 22-ந்தேதி நடைபெற உள்ளது.
17 Sept 2023 1:05 AM IST
சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் கையிருப்பு- வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் கையிருப்பு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்தார்.
17 Sept 2023 1:01 AM IST
அண்ணா பிறந்த நாள் விழா- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
17 Sept 2023 12:48 AM IST
அரசு பஸ்சை சேதப்படுத்திய 5 பேர் மீது வழக்கு
அரசு பஸ்சை சேதப்படுத்திய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
17 Sept 2023 12:44 AM IST
தேவகோட்டை நகராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்த கோரிக்கை
தேவகோட்டை நகராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Sept 2023 12:41 AM IST
சிவபெருமானுடன் விநாயகர்
சிவபெருமானுடன் கற்பகவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
17 Sept 2023 12:36 AM IST









