தேனி

தேனி அருகே நிரம்பி வழியும் கண்மாய்கள்; விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி அருகே செங்குளம் மற்றும் கருங்குளம் கண்மாய்கள் நிரம்பி வழிகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
27 Oct 2019 4:15 AM IST
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான 3 மாணவர்கள் உள்பட 8 பேர் தேனி கோர்ட்டில் ஆஜர்
‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் 3 மாணவர்கள் உள்பட 8 பேர் நேற்று தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு அடுத்த மாதம் 8-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
26 Oct 2019 4:45 AM IST
போடி அருகே தொடர் மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
போடி அருகே தொடர்ந்து பெய்து வந்த மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.
26 Oct 2019 4:00 AM IST
வைகை அணை வனவியல் பயிற்சி கல்லூரியில் வனவர் தூக்குப்போட்டு தற்கொலை
வைகை அணை வனவியல் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த வனவர், குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெறாததால் விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Oct 2019 5:00 AM IST
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான டாக்டர் வெங்கடேசன் தேனி கோர்ட்டில் ஆஜர்
‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் கைதான சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனுக்கு அடுத்தமாதம் 7-ந்தேதி வரை காவலை நீட்டித்து தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.
25 Oct 2019 4:30 AM IST
தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர் நலன் கருதி வங்கிக்கடன் பெற வழிகாட்டி மையம் - கலெக்டர் தகவல்
தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர் நலன் கருதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வங்கிக்கடன் பெற வழிகாட்டு மையம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறினார்.
25 Oct 2019 4:00 AM IST
ஆண்டிப்பட்டியில் வீடுகளில் நகைகளை திருடிய வாலிபர் கைது - 40 பவுன் பறிமுதல்
ஆண்டிப்பட்டியில் வீடுகளில் நகைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
24 Oct 2019 4:30 AM IST
போடியில் விஷம் குடித்து தாய்- 2 மகள்கள் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக தம்பதி உள்பட 4 பேர் கைது
போடியில் விஷம் குடித்து தாய் மற்றும் 2 மகள் இறந்த சம்பவத்தில், அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Oct 2019 4:15 AM IST
தீபாவளி முன்பணம் கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
தீபாவளி முன்பணம் வழங்க வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று அதிகாலையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Oct 2019 4:15 AM IST
வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுயஉதவி குழுவினரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி
வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Oct 2019 4:00 AM IST
தேவதானப்பட்டி அருகே 52 அடியை எட்டிய மஞ்சளாறு அணை; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை 52 அடியை எட்டியுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
23 Oct 2019 4:30 AM IST
டெங்கு கொசுப்புழு உற்பத்தி: தனியார் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
போடியில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேக்கி வைத்திருந்த தனியார் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
23 Oct 2019 4:00 AM IST









