தேனி

தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 300 தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன
தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் பணிக்கு வந்தனர்.
1 Aug 2019 4:15 AM IST
ஆடி அமாவாசையையொட்டி, சுருளி அருவியில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
ஆடி அமாவாசையையொட்டி சுருளி அருவியில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்.
1 Aug 2019 4:00 AM IST
பெரியகுளத்தில், வங்கிக் கணக்கில் மாயமான ரூ.2 லட்சத்தை மீட்டுக் கொடுத்த போலீசார் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
பெரியகுளத்தில் வங்கிக் கணக்கில் இருந்து மாயமான ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டுக் கொடுத்துள்ளனர்.
1 Aug 2019 3:45 AM IST
அனல் மின் நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி - சென்னையை சேர்ந்த தந்தை-மகன் மீது வழக்கு
அனல் மின் நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
1 Aug 2019 3:45 AM IST
ஆண்டிப்பட்டி பகுதியில், திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்
ஆண்டிப்பட்டி பகுதியில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.
31 July 2019 4:30 AM IST
மதுரை-போடி அகல ரெயில் பாதைக்காக, ஆண்டிப்பட்டி கணவாய் மலையில் பாறைகளை உடைக்கும் பணி
மதுரை-போடி அகல ரெயில் பாதை அமைப்பதற்கு ஆண்டிப்பட்டி கணவாய் மலையில் பாறைகளை உடைக்கும் பணி தொடங்கியது.
31 July 2019 4:15 AM IST
தேனி அல்லிநகரத்தில், கஞ்சா, மதுபோதைக்கு அடிமையான சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை
தேனி அல்லிநகரத்தில் கஞ்சா, மதுபோதைக்கு அடிமையான சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான்.
31 July 2019 4:00 AM IST









