தேனி

தேனியில், சத்துணவு ஊழியர்களுக்கு சமையல் போட்டி
தேனியில் சத்துணவு ஊழியர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு தயார் செய்வது குறித்து சமையல் போட்டி நடந்தது.
3 Aug 2019 4:15 AM IST
உயிருக்கு போராடிய 2 மாத குழந்தையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்கள் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
உயிருக்கு போராடிய 2 மாத குழந்தையை காப்பாற்றுவதற்காக தேனியில் இருந்து கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு 2 மணி 55 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சென்றது. ஆம்புலன்ஸ் டிரைவர்களின் கூட்டு முயற்சியால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
3 Aug 2019 4:15 AM IST
முல்லைப்பெரியாற்றில் கூடுதலாக தண்ணீர் திறப்பு எதிரொலி, வைகை அணை நீர்மட்டம் 30 அடியை எட்டியது
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை அணையின் நீர்மட்டம் 30 அடியை எட்டியது.
3 Aug 2019 4:00 AM IST
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.12 கோடியில் 250 படுக்கைகளுடன் கூடுதல் பிரசவ வார்டு கட்டிடம் - கட்டுமான பணிகள் தீவிரம்
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் 250 படுக்கைகளுடன் கூடிய நவீன பிரசவ வார்டு கூடுதல் கட்டிடம் கட்டப்படுகிறது. இதன் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2 Aug 2019 4:15 AM IST
தேனி அருகே அனுமதியின்றி, வைகை ஆற்றுக்குள் அமைத்த உறைகிணறு மூடப்பட்டது - கலெக்டர் உத்தரவால் அதிரடி
தேனி அருகே வைகை ஆற்றுக்குள் அனுமதியின்றி அமைக்கப்பட்ட உறைகிணறு மூடப்பட்டது. கலெக்டர் உத்தரவால் அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
2 Aug 2019 4:15 AM IST
கூடலூர் பகுதியில், எள் அறுவடை பணிகள் தீவிரம் - விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
கூடலூர் பகுதியில் எள் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2 Aug 2019 4:00 AM IST









