திருநெல்வேலி

வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
25 Oct 2025 11:08 AM IST
நெல்லை: திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
பாளையங்கோட்டையில் திருட்டு, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த வாலிபர் ஈடுபட்டு வந்தார்.
24 Oct 2025 8:29 PM IST
பேரிடர் மீட்பு மற்றும் தடுப்பு உபகரணங்கள்: திருநெல்வேலி எஸ்.பி. ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
24 Oct 2025 8:22 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் வாலிபர் ஒருவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக நாங்குநேரி போலீசார் கவனத்திற்கு வந்தது.
24 Oct 2025 7:26 PM IST
விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் வாளியில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
குழந்தை வாளி தண்ணீரில் தவறி விழுந்ததை வீட்டில் இருந்தவர்கள் கவனிக்கவில்லை.
20 Oct 2025 5:27 PM IST
நெல்லை இஸ்கான் கோவிலில் சிறப்பு தீப திருவிழா.. பக்தர்கள் நேரடியாக பகவானுக்கு ஆரத்தி காட்டலாம்
தீபாவளியின் முழு பலனை பக்தர்கள் பெறுவதற்காக திருநெல்வேலி இஸ்கான் கோவிலில் சிறப்பு தீப திருவிழா நடைபெறுகிறது.
20 Oct 2025 3:28 PM IST
மின்னலின்போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ நிற்காதீர்கள்: நெல்லை தலைமை பொறியாளர் அறிவுறுத்தல்
இருப்பிடத்தில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க அனைத்து மின் இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவி பொருத்த வேண்டும் என நெல்லை மண்டல தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
19 Oct 2025 9:51 AM IST
திருநெல்வேலியில் சப் கலெக்டராக நடித்து 10 சவரன் நகை மோசடி: பெண் கைது
திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு பெண் தன்னை சப் கலெக்டர் என அறிமுகப்படுத்தி மற்றொரு பெண்ணிடம் 10 சவரன் நகையை பெற்றுக் கொண்டு மோசடி செய்தார்.
19 Oct 2025 7:46 AM IST
திருநெல்வேலி: விபத்து வழக்கில் தலைமறைவானவர் மகாராஷ்டிராவில் கைது
மானூர் பகுதியில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
19 Oct 2025 7:11 AM IST
தீபாவளி பண்டிகை: திருநெல்வேலியில் பாதுகாப்பு பணியில் 1,600 போலீசார்
திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
18 Oct 2025 1:30 PM IST
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
18 Oct 2025 7:07 AM IST
திருநெல்வேலியில் 3 காவலர்களுக்கு சேமநல நிதியிலிருந்து உதவித்தொகை: எஸ்.பி. வழங்கினார்
திருநெல்வேலி மாவட்டத்தில் 3 காவலர்கள் மருத்துவ சிகிச்சைக்காக செய்த செலவு தொகையை காவலர் சேம நல நிதியிலிருந்து பெற்றுத் தருமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளித்திருந்தனர்.
17 Oct 2025 7:23 AM IST









