திருநெல்வேலி

நவம்பர் 22ம் தேதி நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வரும் நவம்பர் 22ம் தேதி ஆண்கள் 60 பேர், பெண்கள் 5 பேர் என மொத்தம் 65 பேர் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
30 Oct 2025 8:43 AM IST
திருநெல்வேலியில் தலைமறைவாக இருந்த 2,893 குற்றவாளிகள் மீது நடவடிக்கை
குற்றமுறு நம்பிக்கை மோசடி வழக்கில் தொடர்புடைய நபரை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரால் கர்நாடகாவிற்கு சென்று கைது செய்து, பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
28 Oct 2025 12:49 PM IST
திருநெல்வேலி: எஸ்.பி. அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்கள், காவல்துறையினர் ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன் என்று கூறி உறுதிமொழி எடுத்தனர்.
28 Oct 2025 11:21 AM IST
திருநெல்வேலியில் மண் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சோபியா தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
28 Oct 2025 11:04 AM IST
நெல்லையில் வழிப்பறி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையைச் சேர்ந்த வாலிபர், நெல்லை மாநகரப் பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
28 Oct 2025 10:55 AM IST
நெல்லையில் மின் பொறியாளர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
நெல்லை தியாகராஜநகரில் உள்ள திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.
28 Oct 2025 10:47 AM IST
அம்பை, கல்லிடை கோவில்களில் சூரசம்கார திருவிழா
சூரசம்ஹார நிகழ்வில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
27 Oct 2025 9:50 PM IST
திருநெல்வேலி: நாளை முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்- கலெக்டர் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள சுமார் 1 லட்சத்து 7 ஆயிரத்து 537 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.
26 Oct 2025 1:48 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
26 Oct 2025 9:18 AM IST
திருநெல்வேலி: மிரட்டல் வழக்கில் தலைமறைவான நபர் கைது
திருநெல்வேலியில் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
26 Oct 2025 7:19 AM IST
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 22 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 23 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
26 Oct 2025 6:56 AM IST
திருநெல்வேலி: தொலைந்து போன ரூ.17.82 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு
திருநெல்வேலியில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை தொலைந்து போன 404 செல்போன்கள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் ஒப்படைத்துள்ளார்.
25 Oct 2025 1:25 PM IST









