திருநெல்வேலி

மினிலாரி கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

மினிலாரி கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

நாங்குநேரி அருகே மினிலாரி கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3 Sept 2023 12:21 AM IST
ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றி: நெல்லை அறிவியல் மையத்தில் மாணவர்கள் கொண்டாட்டம்

'ஆதித்யா எல்-1' விண்கலம் வெற்றி: நெல்லை அறிவியல் மையத்தில் மாணவர்கள் கொண்டாட்டம்

‘ஆதித்யா எல்-1’ விண்கலம் வெற்றியையொட்டி நெல்லை அறிவியல் மையத்தில் மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Sept 2023 12:18 AM IST
சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

சிங்கம்பாறையில் சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Sept 2023 12:16 AM IST
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்

களக்காட்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
3 Sept 2023 12:15 AM IST
இந்தியா கூட்டணியை பிரிக்க பா.ஜனதா சதி- சுப்புராயன் எம்.பி. குற்றச்சாட்டு

'இந்தியா' கூட்டணியை பிரிக்க பா.ஜனதா சதி- சுப்புராயன் எம்.பி. குற்றச்சாட்டு

‘இந்தியா’ கூட்டணியை பிரிக்க பா.ஜனதா சதி செய்வதாக சுப்புராயன் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.
3 Sept 2023 12:12 AM IST
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

களக்காடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Sept 2023 12:08 AM IST
செங்கிடா காரசுவாமி  கோவில் கொடை விழா

செங்கிடா காரசுவாமி கோவில் கொடை விழா

திசையன்விளை அருகே நாடார் அச்சம்பாடு செங்கிடா காரசுவாமி கோவில் கொடை விழா நடந்தது.
3 Sept 2023 12:05 AM IST
பூலித்தேவன் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

பூலித்தேவன் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

நெல்லையில் பூலித்தேவன் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
2 Sept 2023 3:37 AM IST
எடையளவு சட்ட விதிகளை கடைபிடிக்காத 50 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை

எடையளவு சட்ட விதிகளை கடைபிடிக்காத 50 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை

நெல்லை, தென்காசியில் எடையளவு சட்ட விதிகளை கடைபிடிக்காத 50 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2 Sept 2023 3:30 AM IST
கொலையான பா.ஜனதா நிர்வாகி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கொலையான பா.ஜனதா நிர்வாகி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

நெல்லையில் கொலை செய்யப்பட்ட பா.ஜனதா நிர்வாகி உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sept 2023 3:26 AM IST
பாலிடெக்னிக் மாணவரை தாக்கிய பேராசிரியர் கைது

பாலிடெக்னிக் மாணவரை தாக்கிய பேராசிரியர் கைது

வடக்கன்குளம் அருகே பாலிடெக்னிக் மாணவரை தாக்கிய பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
2 Sept 2023 3:23 AM IST
நாய் சண்டையால் மோதல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை

நாய் சண்டையால் மோதல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை

நாய் சண்டையால் ஏற்பட்ட மோதலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
2 Sept 2023 3:20 AM IST