திருநெல்வேலி

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி 'திடீர்' நிறுத்தம்
கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நேற்று திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
2 Sept 2023 3:17 AM IST
நெல்லை மேயர் விவகாரம்: அமைச்சர் தங்கம் தென்னரசு விசாரணை
நெல்லை மேயர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று விசாரணை நடத்தினார்.
2 Sept 2023 3:14 AM IST
விவசாயி கொலை வழக்கு: நெல்லை கோர்ட்டில் 2 வாலிபர்கள் சரண்
விவசாயி கொலை வழக்கில் நெல்லை கோர்ட்டில் 2 வாலிபர்கள் சரண் அடைந்தனர்.
2 Sept 2023 3:04 AM IST
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
பாளையங்கோட்டையில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 Sept 2023 2:58 AM IST
சர்வதேச கல்வி கருத்தரங்கு
திசையன்விளை மனோ கல்லூரியில் சர்வதேச கல்வி கருத்தரங்கு நடந்தது.
2 Sept 2023 2:56 AM IST
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கின. முன்னதாக மாணவர்களுக்கு பூக்கள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
2 Sept 2023 2:54 AM IST
பரப்பாடியில் புதிய வாரச்சந்தை தொடக்க விழா
பரப்பாடியில் புதிய வாரச்சந்தை தொடக்க விழா நடந்தது.
2 Sept 2023 2:51 AM IST
பள்ளி மாணவர்களுக்கு தடகள போட்டி
வடக்கன்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடகள போட்டி நடந்தது.
2 Sept 2023 2:49 AM IST
சிறை காவலர்களுக்கு பேட்டரி சைக்கிள்
பாளையங்கோட்டை சிறை காவலர்களுக்கு பேட்டரி சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
2 Sept 2023 2:47 AM IST
சமூகவலைதளத்தில் அவதூறு; வாலிபர் கைது
சமூகவலைதளத்தில் அவதூறு வீடியோ பதிவிட்டதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2 Sept 2023 1:58 AM IST
களக்காடு அருகே பச்சையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?
களக்காடு அருகே பச்சையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
2 Sept 2023 1:52 AM IST
அம்பை வாகைபதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
அம்பை வாகைபதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
2 Sept 2023 1:47 AM IST









