திருநெல்வேலி

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
மானூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
29 Aug 2023 2:34 AM IST
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
சேரன்மாதேவியில் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Aug 2023 2:30 AM IST
சுகாதார குறைபாடு; உணவகத்துக்கு அபராதம்
நெல்லையில் சுகாதார குறைபாடு காணப்பட்ட உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
29 Aug 2023 2:27 AM IST
கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க கூட்டம்
சேரன்மாதேவியில் கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது.
29 Aug 2023 2:24 AM IST
நெல்லை மாநகராட்சி மேயரிடம் தி.மு.க.வினர் மனு
நெல்லை மாநகராட்சி மேயரிடம் தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.
29 Aug 2023 2:19 AM IST
வசந்தகுமார் படத்துக்கு காங்கிரசார் மரியாதை
3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வசந்தகுமார் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
29 Aug 2023 2:03 AM IST
10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
நெல்லை மாநகர பகுதியில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
29 Aug 2023 1:59 AM IST
அக்காளை தாக்கிய தம்பி கைது
முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள வடக்கு காடன்குளத்தை சேர்ந்தவர்கள் அருள்ஜோதி மனைவி ராசாத்தி (42). அவரது தம்பி பரோபகர் (49). அருள்ஜோதி குடும்பத்தினர் தற்போது...
29 Aug 2023 1:52 AM IST
கட்டிட தொழிலாளி தற்கொலை
நெல்லை அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
29 Aug 2023 1:47 AM IST
நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் மாணவருக்கு தமிழ்வழி கல்வி சான்றிதழ் கிடைத்தது
நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் மாணவருக்கு தமிழ்வழி கல்வி சான்றிதழ் கிடைத்துள்ளது.
29 Aug 2023 1:42 AM IST
மண்ணுளி பாம்பு விற்பனைக்கு புரோக்கர்களாக செயல்பட்ட 3 பேர் கைது
களக்காட்டில் மண்ணுளி பாம்பு விற்பனைக்கு புரோக்கர்களாக செயல்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Aug 2023 1:37 AM IST










