திருநெல்வேலி

நிற்காமல் சென்றதை தடுத்தபோது போலீஸ் ஏட்டுவை மோட்டார் சைக்கிள் மக்கார்டில் வைத்தபடி ஓட்டி சென்ற வாலிபர்கள்
நெல்லையில் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் நிற்காமல் சென்றதை தடுத்த போலீஸ் ஏட்டுவை அவர்கள் மோட்டார் சைக்கிள் மக்கார்டில் வைத்தபடி ஓட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
11 Aug 2023 3:29 AM IST
அம்பை கிருஷ்ணன் கோவில் தெப்ப உற்சவம்
அம்பை கிருஷ்ணன் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.
11 Aug 2023 3:25 AM IST
எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பானைகளுக்கு வர்ணம் பூசும் பணி
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பானைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
11 Aug 2023 3:21 AM IST
சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Aug 2023 3:19 AM IST
நெல்லையில் 15-ந்தேதி மதுக்கடைகள் மூடல்
நெல்லையில் வருகிற 15-ந்தேதி மதுக்கடைகள் மூடப்படுகிறது.
11 Aug 2023 3:15 AM IST
சுதந்திர தின போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை
நெல்லையில் சுதந்திர தின போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
11 Aug 2023 3:12 AM IST
தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Aug 2023 3:10 AM IST
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
வள்ளியூரில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
11 Aug 2023 3:07 AM IST
அரசு இடத்தை தனியாருக்கு விற்ற 2 பேர் மீது வழக்கு
நெல்லையில் அரசு இடத்தை தனியாருக்கு விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
11 Aug 2023 3:03 AM IST
கல்குவாரியில் திருடிய 3 பேர் சிக்கினர்
நெல்லையில் கல்குவாரியில் திருடிய 3 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
11 Aug 2023 3:01 AM IST
ஆடி அமாவாசை திருவிழா: சொரிமுத்து அய்யனார் கோவிலில் 5 நாட்கள் தங்க பக்தர்களுக்கு அனுமதி
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி பக்தர்கள் 5 நாட்கள் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
11 Aug 2023 2:57 AM IST
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் முகாம்
நெல்லையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் முகாம் நடந்தது.
11 Aug 2023 2:51 AM IST









