திருநெல்வேலி

சுவரொட்டி கிழித்த பிரச்சினையில் 6 பேர் கைது
நெல்லை அருகே சுவரொட்டி கிழித்த பிரச்சினையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Aug 2023 3:08 AM IST
"நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை" - சபாநாயகர் அப்பாவு
“நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
8 Aug 2023 3:04 AM IST
அம்பை தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
அம்பை தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
8 Aug 2023 2:56 AM IST
டாஸ்மாக் கடையில் ஜன்னலை உடைத்து திருட முயற்சி; ஒருவர் கைது
சேரன்மாதேவியில் டாஸ்மாக் கடையில் ஜன்னலை உடைத்து திருட முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
8 Aug 2023 2:47 AM IST
வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
மானூர் அருகே வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
8 Aug 2023 2:38 AM IST
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை
சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
8 Aug 2023 2:31 AM IST
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
அம்பையில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
8 Aug 2023 2:19 AM IST
நெல்லையில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
நெல்லையில் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
8 Aug 2023 2:04 AM IST
பள்ளிகளில் 164 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
இட்டமொழி, ரெட்டியார்பட்டி பள்ளிகளில் 164 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
8 Aug 2023 1:58 AM IST
சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கால் நாட்டு நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்.
7 Aug 2023 1:09 AM IST
பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
7 Aug 2023 1:06 AM IST










