திருநெல்வேலி

கார் திடீரென தீப்பற்றி எரிந்தது
ராதாபுரம் அருகே கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
5 Aug 2023 1:26 AM IST
பொதுமக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை
விஜயாபதியில் பொதுமக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.
5 Aug 2023 1:25 AM IST
தி.மு.க. பொதுக் கூட்டம்
நெல்லை மேலப்பாளையத்தில் தி.மு.க. பொதுக் கூட்டம் நடந்தது.
5 Aug 2023 1:22 AM IST
நெல்லையில் காங்கிரசார் கொண்டாட்டம்
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதையொட்டி நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
5 Aug 2023 1:21 AM IST
ரூ.12 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
நெல்லை தச்சநல்லூரில் ரூ.12 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை துணை மேயர் கே.ஆர்.ராஜூ தொடங்கி வைத்தார்.
5 Aug 2023 1:18 AM IST
விவசாயி கொலையில் 4 பேர் கைது
நெல்லை அருகே சுத்தமல்லியில் நடந்த விவசாயி கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2023 1:14 AM IST
உணவு வினியோகம் செய்யும் நிறுவன ஊழியர் கொலை: கைதான வாலிபர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
நெல்லையில் உணவு வினியோகம் செய்யும் நிறுவன ஊழியர் கொலையில் கைது செய்யப்பட்ட வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
5 Aug 2023 1:10 AM IST
நகை வாங்குவதுபோல் நடித்து2½ பவுன் வளையல்கள் அபேஸ்; மாற்றுத்திறனாளி பெண் கைது
நெல்லை கடையில் நகை வாங்குவது போல் நடித்து 2½ பவுன் வளையல்களை அபேஸ் செய்த மாற்றுத்திறனாளி பெண் கைது செய்யப்பட்டார்.
5 Aug 2023 1:03 AM IST
உச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா
விக்கிரமசிங்கபுரம் அருகே உச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.
4 Aug 2023 1:36 AM IST
நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா
நெல்லை தாமிரபரணி ஆற்றில் நேற்று ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி அன்னையை வழிபட்டனர்.
4 Aug 2023 1:34 AM IST
பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி: மின்வாரிய ஊழியர் கைது
பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றதாக மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
4 Aug 2023 1:32 AM IST










