திருநெல்வேலி

விவசாயிகள் வேளாண் சுற்றுலா
ராதாபுரம் வட்டார விவசாயிகள் வேளாண் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
4 Aug 2023 1:29 AM IST
தாமிரபரணி ஆற்றில் ஆடிப்பெருக்கு ஆரத்தி பூஜை
அம்பை தாமிரபரணி ஆற்றில் ஆடிப்பெருக்கு ஆரத்தி பூஜை நடைபெற்றது.
4 Aug 2023 1:27 AM IST
மரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது
களக்காடு அருகே மரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
4 Aug 2023 1:24 AM IST
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவேற்ற பயிற்சி முகாம்
அம்பையில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவேற்ற பயிற்சி முகாம் நடந்தது.
4 Aug 2023 1:23 AM IST
விவசாயி சரமாரி வெட்டிக்கொலை
நெல்லை அருகே சிறுமியை நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறில் விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
4 Aug 2023 1:21 AM IST
தாயை தாக்கிய வாலிபர் கைது
நெல்லை அருகே தாயை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4 Aug 2023 1:17 AM IST
திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
வீரவநல்லூர் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
4 Aug 2023 1:16 AM IST
மாணவர்கள் மோதலில் 2 பேர் கைது
சேரன்மாதேவியில் மாணவர்கள் மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Aug 2023 1:13 AM IST
உணவு வினியோகம் செய்யும் நிறுவன ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை
நெல்லையில் முன்விேராதத்தில் உணவு வினியோகம் செய்யும் நிறுவன ஊழியர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Aug 2023 1:11 AM IST
பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் சமூகநீதி போலீஸ் ஐ.ஜி. ஆய்வு
பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் சமூகநீதி போலீஸ் ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
4 Aug 2023 1:05 AM IST
முன்னாள் போலீஸ்காரர் மீது தாக்குதல்
நாங்குநேரி அருகே முன்னாள் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
4 Aug 2023 1:03 AM IST
தனியாருக்கு மண் ஏற்றிச் சென்ற 4 பேர் கைது
விவசாய நிலத்துக்கு அனுமதி வாங்கி தனியாருக்கு மண் ஏற்றிச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Aug 2023 1:00 AM IST









