திருநெல்வேலி

பெண்ணை மிரட்டியவர் கைது
முக்கூடல் அருகே பெண்ணை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
24 Jun 2023 1:30 AM IST
வாகனம் மோதி தொழிலாளி சாவு; லோடு ஆட்டோ டிரைவர் கைது
வள்ளியூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி இறந்த வழக்கில் லோடு ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
24 Jun 2023 1:20 AM IST
கோவில் பூசாரியிடம் பணம் திருடிய தொழிலாளி கைது
முனைஞ்சிப்பட்டி அருகே கோவில் பூசாரியிடம் பணம் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
24 Jun 2023 1:15 AM IST
வக்கீல் மீது தாக்குதல்; அண்ணன்-தம்பி கைது
அம்பையில் வக்கீல் மீது தாக்குதல் நடத்திய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
24 Jun 2023 1:11 AM IST
பள்ளிக்கூடத்துக்கு இருக்கை வசதி
பரப்பாடி அருகே பள்ளிக்கூடத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் இருக்கை வசதி செய்து கொடுத்தனர்.
24 Jun 2023 1:09 AM IST
சிறுமியிடம் தவறாக நடந்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
24 Jun 2023 1:06 AM IST
மாமனாரை கத்தியால் குத்தியவர் கைது
விக்கிரமசிங்கபுரம் அருகே மாமனாரை கத்தியால் குத்திய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
24 Jun 2023 1:04 AM IST
ரெயில்வே கேட் கீப்பர் அறையை சூறையாடிய மர்ம நபர்கள்
நாங்குநேரி அருகே ரெயில்வே கேட் கீப்பர் அறையை மர்மநபர்கள் சூறையாடினார்கள். அந்த அறைக்கு தீவைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Jun 2023 1:35 AM IST
குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
களக்காட்டில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
23 Jun 2023 1:29 AM IST












