திருநெல்வேலி

கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி
மானூர் அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் என்ஜினீயர் இறந்தார்.
25 Jun 2023 12:21 AM IST
முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
சேரன்மாதேவி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Jun 2023 12:18 AM IST
வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகள் வலியுறுத்தல்
நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
24 Jun 2023 2:24 AM IST
தனியார் பள்ளியில் இருதரப்பினர் மோதல்; போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
புதிய தாளாளர் நியமன விவகாரத்தில் தனியார் பள்ளியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
24 Jun 2023 2:17 AM IST
நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல்: தி.மு.க. கவுன்சிலர்கள் 10 போ் வெற்றி
நெல்லையில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேர் வெற்றி பெற்றனர்.
24 Jun 2023 2:11 AM IST
சிறுவனிடம் தவறாக நடந்த தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை
சிறுவனிடம் தவறாக நடந்துகொண்ட தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
24 Jun 2023 2:04 AM IST
பாபநாசம் அருவி தடாகத்தில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி
பாபநாசம் அருவியில் குளித்தபோது என்ஜினீயரிங் மாணவர் தடாகத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
24 Jun 2023 1:56 AM IST
தலைமறைவாக இருந்த கேரள வாலிபர்கள் கைது
கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த தலைமறைவாக இருந்த கேரள வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
24 Jun 2023 1:53 AM IST
'நான் முதல்வன்' திட்டத்தில் 345 பேருக்கு பணி வாய்ப்பு
நெல்லை பல்கலைக்கழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 345 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.
24 Jun 2023 1:49 AM IST
குளத்தில் மண் அள்ளிய 4 பேர் கைது
நாங்குநேரி அருகே குளத்தில் மண் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Jun 2023 1:43 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
24 Jun 2023 1:40 AM IST
முக்கூடல் சந்தையில் ரூ.1½கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முக்கூடல் சந்தையில் ரூ.1½கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
24 Jun 2023 1:34 AM IST









