திருநெல்வேலி



ரூ.46½ லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி; சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்

ரூ.46½ லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி; சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்

கூடங்குளத்தில் ரூ.46½ லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு சபாநாயகர் மு.அப்பாவு அடிக்கல் நாட்டினார்.
2 Jun 2023 12:41 AM IST
பேட்டை போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

பேட்டை போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

பேட்டை போலீசில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
2 Jun 2023 12:35 AM IST
விபத்தில் காயமடைந்தவர் சாவு

விபத்தில் காயமடைந்தவர் சாவு

மானூர் அருகே விபத்தில் காயமடைந்தவர் இறந்தார்.
2 Jun 2023 12:31 AM IST
நுரை போல் பொங்கிச் சென்ற தண்ணீர்; அதிகாரிகள் ஆய்வு

நுரை போல் பொங்கிச் சென்ற தண்ணீர்; அதிகாரிகள் ஆய்வு

நெல்லையில் நுரை போல் பொங்கிச் சென்ற தண்ணீரை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
2 Jun 2023 12:30 AM IST
சொத்து தகராறில் வாலிபரை கல்லால் தாக்கியவர் கைது

சொத்து தகராறில் வாலிபரை கல்லால் தாக்கியவர் கைது

பத்தமடை அருகே சொத்து தகராறில் வாலிபரை கல்லால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
2 Jun 2023 12:27 AM IST
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி

நெல்லையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி நடத்தினர்.
2 Jun 2023 12:25 AM IST
வாலிபர் மர்ம சாவு

வாலிபர் மர்ம சாவு

சேரன்மாதேவி அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
2 Jun 2023 12:23 AM IST
அம்பை நகராட்சி கூட்டம்

அம்பை நகராட்சி கூட்டம்

அம்பை நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது.
2 Jun 2023 12:21 AM IST
தொழிலாளி விஷம் குடித்து சாவு

தொழிலாளி விஷம் குடித்து சாவு

களக்காடு அருகே தொழிலாளி விஷம் குடித்து இறந்தார்.
2 Jun 2023 12:18 AM IST
கைரேகை பார்த்து குறி சொல்வதாக மூதாட்டியிடம் நகை அபேஸ்

கைரேகை பார்த்து குறி சொல்வதாக மூதாட்டியிடம் நகை அபேஸ்

நெல்லையில் கைரேகை பார்த்து குறி சொல்வதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த 2 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்..
2 Jun 2023 12:17 AM IST
மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடிய வாலிபர் கைது

மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடிய வாலிபர் கைது

நெல்லை அருகே மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2 Jun 2023 12:13 AM IST
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்

நெல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு, ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
2 Jun 2023 12:11 AM IST