திருநெல்வேலி

வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 பேர் சிக்கினர்.
நெல்லையில் வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 பேர் சிக்கினர்.
17 May 2023 1:53 AM IST
இலங்கை அகதி கொலையில் பெண் உள்பட 6 பேர் கைது
நெல்லை அருகே இலங்கை அகதி கொலையில் பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 May 2023 1:51 AM IST
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
17 May 2023 1:47 AM IST
தாமிரபரணி ஆற்றில் சிறப்பு தீப ஆரத்தி
பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் சிறப்பு தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
17 May 2023 1:44 AM IST
தபால் அலுவலகத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் முற்றுகை போராட்டம்
நெல்லை சந்திப்பில் தபால் அலுவலகத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
17 May 2023 1:42 AM IST
ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கைது
நெல்லையில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
17 May 2023 1:40 AM IST
ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை சந்திப்பில் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17 May 2023 1:37 AM IST
டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி; மேயர் தொடங்கி வைத்தார்
நெல்லை டவுனில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மேயர் பி.எம்.சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
17 May 2023 1:32 AM IST
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் 'திடீர்' தர்ணா போராட்டம்
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 May 2023 1:26 AM IST
ஓட்டலில் பணம்,பொருட்கள் திருட்டு
ஏர்வாடி அருகே ஓட்டலில் கதவை உடைத்து பணம்,பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
17 May 2023 1:24 AM IST
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திசையன்விளை அருகே இடையன்குடி கால்டுவெல் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
17 May 2023 1:22 AM IST










