திருப்பத்தூர்

அதிக அளவில் மரக்கன்றுகள் நட வேண்டும்
மரக்கன்றுகளை அதிக அளவில் நடவேண்டும் என்று காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினார்.
17 Oct 2023 11:44 PM IST
இ- பட்டாவாக மாற்றுவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
நாட்டறம்பள்ளி அருகே இ- பட்டாவாக மாற்றுவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
17 Oct 2023 11:40 PM IST
பகுதி நேர வேலை தருவதாக ரூ.5 லட்சம் மோசடி
பகுதி நேர வேலை தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
17 Oct 2023 11:35 PM IST
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்
ஆம்பூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டுள்ளார்.
17 Oct 2023 11:32 PM IST
போலீஸ் நிலையத்தில் உறவினர்களுடன் வாலிபர் தர்ணா
மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி போலீஸ் நிலையத்தில் உறவினர்களுடன் வாலிபர் தர்ணாவில் ஈடுபட்டார்.
17 Oct 2023 11:29 PM IST
கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17 Oct 2023 1:08 AM IST
குழந்தையுடன் அக்காள், தங்கை தர்ணா போராட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் அக்காள், தங்கை தர்ணா போராட்டம் நடத்தினர்.
17 Oct 2023 1:05 AM IST
கஞ்சா போதையில் தன் வீட்டுக்கு தீ வைத்தவரால் பரபரப்பு
நாட்டறம்பள்ளி அருகே கஞ்சா போதையில் தன் வீட்டுக்கு தீ வைத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2023 1:02 AM IST
மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி
வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலியானார்.
17 Oct 2023 12:58 AM IST
காய்ச்சலால் 78 மாணவர்கள், ஆசிரியர்கள் விடுப்பு
திருப்பத்தூர் அருகே காய்ச்சல் காரணமாக 78 மாணவர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்ததால், அங்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
17 Oct 2023 12:54 AM IST
காவலூரில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி
காவலூரில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலியானார்
17 Oct 2023 12:00 AM IST
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில்குழந்தையுடன் அக்காள், தங்கை தர்ணா போராட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் அக்காள், தங்கை தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Oct 2023 11:55 PM IST









