திருப்பத்தூர்

போலி பட்டா வழங்கிய வழக்கில் ஒருவர் கைது
ஜோலார்பேட்டை அருகே போலி பட்டா வழங்கிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
6 Oct 2023 12:17 AM IST
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த டிரோன் கேமரா மூலம் ஆய்வு
திருப்பத்தூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், கூடுதல் போலீசாரை நியமிக்க இருப்பதாகவும் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.
6 Oct 2023 12:12 AM IST
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
ஏலகிரி மலையில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
6 Oct 2023 12:09 AM IST
300 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தோரணம்பதி ஊராட்சியில் 300 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
6 Oct 2023 12:06 AM IST
பள்ளி வளாகத்தில் இருந்த 17 தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்
ஆலங்காயம் பள்ளி வளாகத்தில் இருந்த 17 தேக்கு மரங்கலை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்று விட்டனர்.
6 Oct 2023 12:03 AM IST
சாலையில் நடமாடிய கரடி
நாட்டறம்பள்ளி அஅடுத்த கொரிபள்ளம் பகுதியில் கரடி நடமாட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Oct 2023 11:52 PM IST
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
4 Oct 2023 11:48 PM IST
ஓய்வுபெற்ற ஊழியர் ரெயில் மோதி பலி
வாணியம்பாடி அருகே ஓய்வுபெற்ற ஊழியர் ரெயில் மோதி பலியானார்.
4 Oct 2023 11:42 PM IST
ஜல்லிகற்கள் ஏற்றிச்சென்ற லாரிகள் சிறைபிடிப்பு
ஆம்பூர் அருகே ஜல்லிகற்கள் ஏற்றிச்சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
4 Oct 2023 11:39 PM IST
அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆலங்காயத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 11:35 PM IST
கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வு
ஆம்பூர் அருகே கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
4 Oct 2023 11:32 PM IST










