திருப்பத்தூர்

மூன்றாம் பாலினத்தவர்கள் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் மூன்றாம் பாலினத்தவர்கள் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
20 Oct 2023 12:40 AM IST
மயங்கி விழுந்த ஓட்டல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
வாணியம்பாடியில் மயங்கி விழுந்த ஓட்டல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
20 Oct 2023 12:37 AM IST
போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு
குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
20 Oct 2023 12:34 AM IST
மாதிரி வாக்குச்சாவடி அமைத்து தேர்தல் குறித்து விழிப்புணர்வு
நாட்டறம்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி அமைத்து தேர்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
20 Oct 2023 12:27 AM IST
தந்தையை கொன்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நாட்டறம்பள்ளி அருகே தந்தையை கொன்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
20 Oct 2023 12:24 AM IST
அத்தியாவசிய பணிகள் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு
திருப்பத்தூர் பகுதியில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் விஜயா அருணாச்சலம் தெரிவித்தார்.
20 Oct 2023 12:13 AM IST
வாக்களிப்பது ஜனநாயக கடமை
வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை பெற்றோர்களுக்கு, பள்ளி மாணவர்கள் உணர்த்த வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்
20 Oct 2023 12:06 AM IST
அரசு பள்ளியில் கலை திருவிழா
பெரியாங்குப்பம் அரசு பள்ளியில் கலை திருவிழா நடைபெற்றது.
20 Oct 2023 12:04 AM IST
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
தேக்கு மரங்களை வெட்டி கடத்திய விவகாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
18 Oct 2023 11:46 PM IST
குழந்தை திருமணத்தில் கலந்துகொள்வதும் சட்டப்படி குற்றம்; கலெக்டர் பேச்சு
குழந்தை திருமணத்தில் கலந்துகொள்வதும் சட்டப்படி குற்றம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
18 Oct 2023 10:59 PM IST
சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்
கந்திலி அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 10:56 PM IST










