தூத்துக்குடி

தூத்துக்குடி: 7 அடி குழியில் விழுந்த சினை பசு மீட்பு
புதுக்கோட்டை அருகேயுள்ள பகுதியில் புதியதாக வீடு கட்ட வானம் தோண்டிய குழியில் சினை பசு மாடு கால் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
7 Nov 2025 12:17 AM IST
தூத்துக்குடி சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமிக்கு 200 கிலோ அன்னம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
6 Nov 2025 3:17 AM IST
ஐப்பசி மாத பவுர்ணமி: தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
6 Nov 2025 3:09 AM IST
தூத்துக்குடி மாநகராட்சியில் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை: மேயர் தகவல்
தூத்துக்குடி மாநகரில் மழை பெய்த 2 மணி நேரத்தில் தண்ணீர் வடிவதற்கு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
6 Nov 2025 2:15 AM IST
தூத்துக்குடியில் பெண் பாலியல் பலாத்காரம்: மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரத்தில் விவசாய வேலைக்கு சென்று வந்த 45 வயது பெண்ணை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
6 Nov 2025 1:45 AM IST
பெயிண்டரை கல்லால் தாக்கி கொலை செய்த நண்பர் கைது: மதுபோதையில் வெறிச்செயல்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரும் ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தைச் சேர்ந்த ஒருவரும் நண்பர்கள் ஆவர்.
6 Nov 2025 1:23 AM IST
அரசு பள்ளியில் தீவிபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் சேதம்
விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அருகே தற்போது செயல்பாட்டில் இல்லாத வகுப்பறை கட்டடத்தின் உள்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.
6 Nov 2025 1:01 AM IST
ஆத்தூரில் பெண் ஆய்வகப் பணியாளரை அரிவாளால் வெட்டியவர் தற்கொலை முயற்சி: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே குரங்கணி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
6 Nov 2025 12:43 AM IST
பெண்ணை தாக்கியதாக புகார்: நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
உடன்குடி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது பைக்கில் தெருவில் சென்றபோது, அங்கு அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் ஜி.பி.முத்துவின் மகன்கள் சைக்கிளில் இருபுறமும் சென்றுள்ளனர்.
6 Nov 2025 12:16 AM IST
முக்காணி உயர்மட்ட பாலத்தில் சீரமைப்பு பணி தொடக்கம்: ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு
தூத்துக்குடி-திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் முக்காணியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுமார் 71 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.
5 Nov 2025 11:50 PM IST
திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது.
5 Nov 2025 11:33 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
5 Nov 2025 10:35 PM IST









