தூத்துக்குடி

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா: 27-ம் தேதி சூரசம்ஹாரம்
சூரசம்ஹார நிகழ்வில் கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்கின்றனர்.
21 Oct 2025 3:39 PM IST
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்
திருச்செந்தூரில் அக்டோபர் 27-ந்தேதி நடைபெற இருக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
21 Oct 2025 1:57 PM IST
காயல்பட்டினத்தில் கந்தூரி விழா
கந்தூரி விழா நாட்களில் தினசரி இரவு சன்மார்க்க சொற்பொழிவு நடந்தது.
21 Oct 2025 11:16 AM IST
தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழப்பு
தூத்துக்குடி துறைமுகத்தின் 8வது கப்பல் தளத்தில் லாரியில் இருந்து சரக்கு இறக்கி கொண்டிருந்தபோது லாரியின் அருகே நின்று கொண்டிருந்த லாரி டிரைவர் மீது எதிரே வந்த மற்றொரு லாரி மோதியது.
19 Oct 2025 12:51 PM IST
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதி ரூ.6.37 கோடி விடுவிப்பு: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரண நிதியாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
19 Oct 2025 12:43 PM IST
தூத்துக்குடியில் அனல்மின் நிலைய ஊழியர் திடீர் சாவு
தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அனல்மின் நிலையத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
19 Oct 2025 12:35 PM IST
தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது: 128 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
19 Oct 2025 11:50 AM IST
தூத்துக்குடியில் நவீன காவல் கட்டுப்பாட்டு, கண்காணிப்பு மையம்: அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய வளாகத்தில் புதிய ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
19 Oct 2025 11:38 AM IST
மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்: தூத்துக்குடி கலெக்டர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்
குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
19 Oct 2025 10:30 AM IST
தூத்துக்குடியில் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணி: எஸ்.பி. ஆய்வு
தூத்துக்குடியில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் டிரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
19 Oct 2025 8:20 AM IST
தூத்துக்குடியில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் 23 சவரன் நகை கொள்ளை
தூத்துக்குடியில் அரசு பஸ் டிரைவர் வேலைக்கு சென்றுவிட்டு அடுத்த நாள் காலையில் திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
19 Oct 2025 6:54 AM IST
தூத்துக்குடி: நடுக்கடலில் மீனவர் திடீர் சாவு
தூத்துக்குடி வெள்ளப்பட்டியைச் சேர்ந்த ஒரு மீனவர் நாட்டுப்படகில் 9 மீனவர்களுடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளார்.
18 Oct 2025 1:17 PM IST









