தூத்துக்குடி

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த ஒரு வாலிபர், கடந்த 6 மாதங்களாக வீட்டுக்கு செல்லாமல் சாலையில் சுற்றி திரிந்து வந்தாராம்.
18 Oct 2025 7:39 AM IST
தூத்துக்குடியில் ஒன்றிணைவோம்! சமத்துவம் காண்போம்! விழிப்புணர்வு கருத்தரங்கம்
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
18 Oct 2025 7:16 AM IST
தூத்துக்குடியில் 16 ஆயுதப்படை காவலர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு: எஸ்.பி. வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
18 Oct 2025 6:59 AM IST
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்: தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு
திருச்செந்தூர் கோவில் வளாகப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் வளாகப் பாதையிலிருந்து 100 மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும்.
17 Oct 2025 1:50 PM IST
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி கைது
திருச்செந்தூரைச் சேர்ந்த திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், நகராட்சி கழிவறைகளை ஒப்பந்தம் எடுத்து நடத்துகிறார்.
17 Oct 2025 12:16 PM IST
ஆதிச்சநல்லூர் அகழாய்வு குழிகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பழங்கால தொல்லியல் பொருட்கள் சேதம்
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Oct 2025 11:59 AM IST
பைக் விபத்தில் சினிமா துணை நடிகர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம், பேட்டை குளத்தை சேர்ந்த ராஜ் என்பவர் கிராக்கி, விதி எண்-3, உயிர் மூச்சு ஆகிய சினிமா படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
17 Oct 2025 9:50 AM IST
வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி அதிகரிப்பு: தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை
எந்தவொரு நிதி இழப்பு அல்லது இணைய மோசடி நடந்திருந்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.
17 Oct 2025 9:00 AM IST
தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் யானை சாலை தெருவைச் சேர்ந்த ஒருவர் கஞ்சா விற்பனை செய்தார்.
17 Oct 2025 8:34 AM IST
தூத்துக்குடியில் உரிமமின்றி பட்டாசு விற்றால் சட்ட நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை
தூத்துக்குடியில் 2 நாட்களில் மது அருந்தி பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல், சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்து 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 Oct 2025 8:26 AM IST
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆய்வு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா வருகின்ற 22ம் தேதியன்று யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
17 Oct 2025 7:42 AM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடியில் கடற்கரை பகுதியில் இருந்து பீடி இலைகள் கடத்துவதாக, மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
17 Oct 2025 6:56 AM IST









