தூத்துக்குடி

ஆன்லைன் குற்றங்கள் குறித்து “சக்ஷு” மூலம் புகார் அளிக்கலாம்: தூத்துக்குடி காவல்துறை அறிவுறுத்தல்
வங்கிகள், அரசு துறைகள் அல்லது கூரியர் நிறுவனங்களின் பெயரில் மோசடிகாரர்கள் போலி செய்திகளை அனுப்பி பொதுமக்களை ஏமாற்றும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றன.
16 Oct 2025 1:49 PM IST
தூத்துக்குடி: வீடுகள், கோவிலுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி- காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ. மழை பெய்தது
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகள், கோவில், ரெயில்நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
16 Oct 2025 12:41 PM IST
தூத்துக்குடிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
16 Oct 2025 8:21 AM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பலி
தூத்துக்குடி சிலுவைபட்டி, கணபதிநகரைச் சேர்ந்த ஒருவர், கார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
16 Oct 2025 8:03 AM IST
கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 9.11.2025 ஆகும்.
16 Oct 2025 7:47 AM IST
தூத்துக்குடி: கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது
கழுகுமலை பகுதியில் உள்ள சில கோவில்களில் சமீபகாலமாக உண்டியலை உடைத்து பணத்தை திருடும் சம்பவம் அதிகளவில் நடந்தது.
16 Oct 2025 7:19 AM IST
உடன்குடியில் பள்ளி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
உடன்குடி கீழபுதுத்தெரு அரசு நடுநிலைப்பள்ளி அருகே சிலர் கஞ்சா விற்பதாக குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
16 Oct 2025 7:08 AM IST
தூத்துக்குடி: சைபர் குற்ற மோசடி வழக்குகளில் ரூ.46 லட்சம் மீட்பு
தூத்துக்குடியில் இந்த ஆண்டு இதுவரை பல்வேறு சைபர் குற்ற மோசடி வழக்குகளில் மொத்தம் ரூ.1 கோடியே 23 லட்சம் பணம் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 6:58 AM IST
தூத்துக்குடியில் பூட்டிய வீட்டில் தம்பதி சடலம்: போலீசார் விசாரணை
கழுகுமலை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி 2 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
15 Oct 2025 1:28 PM IST
தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடியில் நாளை நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.
15 Oct 2025 12:58 PM IST
தூத்துக்குடி: கோவில் பூசாரி கொலை வழக்கில் 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
15 Oct 2025 12:38 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 20 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
15 Oct 2025 7:18 AM IST









