திருப்பூர்

தள்ளுவண்டி கடைகள் அகற்றப்பட்டது
உடுமலை ராஜேந்திரா சாலையை ஆக்கிரமித்திருந்த தள்ளுவண்டி கடைகளை நகராட்சி அதிகாரிகள் உத்தரவின் பேரில் ஊழியர்கள் அகற்றி லாரியில் ஏற்றிச்சென்றனர்.வாகன...
14 Jun 2023 10:52 PM IST
அவரைக்காய், தக்காளி விலை உயர்வு
உடுமலையில் அவரைக்காய்,தக்காளி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அவரை சாகுபடிஉடுமலை சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான...
14 Jun 2023 10:51 PM IST
115 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
உடுமலையை அடுத்த ஆண்டியகவுண்டனூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 115 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.மக்கள் தொடர்பு...
14 Jun 2023 10:47 PM IST
கோழிப்பண்ணையில் செத்த கோழிகளை அப்புறப்படுத்துவதில் அலட்சியம்
மடத்துக்குளத்தையடுத்த காரத்தொழுவில் உள்ள கோழிப்பண்ணையில் செத்த கோழிகளை அப்புறப்படுத்துவதில் அலட்சியம் காட்டப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
14 Jun 2023 10:46 PM IST
சர்வதேச யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி திருப்பூர் மாவட்ட மாணவ-மாணவிகள் வெற்றி
சர்வதேச யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்றது.
14 Jun 2023 10:42 PM IST
நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
தமிழகம் முழுவதும் நேற்று தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி தொடக்க பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பேண்டு...
14 Jun 2023 10:38 PM IST
வீடு, வீடாக சென்று குறைகளை கேட்டறிந்த க.செல்வராஜ் எம்.எல்.ஏ.
திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. திருப்பூர் மாநகராட்சி 52-வது வார்டு பகுதியில் 'இல்லம் தேடி எம்.எல்.ஏ.' என்ற திட்டத்தின் கீழ்...
14 Jun 2023 10:34 PM IST
குடிநீர் பற்றாக்குறை தொடர்பான ஆலோசனை கூட்டம்
உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் பற்றாக்குறை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அவசரக் கூட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின்...
14 Jun 2023 10:33 PM IST
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேருக்கு 9 ஆண்டு சிறை
அவினாசி, பெருமாநல்லூர் போலீஸ் நிலைய சரக பகுதிகளில் கடந்த 2021-ம் ஆண்டு வீட்டு முன் கோலம்போட்டு கொண்டிருந்த பெண், மொபட்டில் சென்று கொண்டிருந்த...
14 Jun 2023 10:30 PM IST
பஸ்சில் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
திருப்பூர் நல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கோவில்வழி பஸ் நிலையத்திற்கு பஸ்சில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசியத்தகவலின்படி அங்கு போலீசார் விரைந்து...
14 Jun 2023 10:29 PM IST
நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்
50 சதவீத மானியத்துடன் நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.நாட்டுக்கோழிப்பண்ணைதிருப்பூர்...
14 Jun 2023 10:27 PM IST
கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தையின் உருவம்
காங்கயம் அருகே ஊதியூர் மலையடிவார பகுதியில் உலா வரும் சிறுத்தையின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில்...
14 Jun 2023 10:24 PM IST









