திருப்பூர்

ரூ.21 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.21 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.பழையகோட்டை நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில்...
11 Jun 2023 11:11 PM IST
சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்
15 வேலம்பாளையம்- அனுப்பர்பாளையம்புதூர் சாலையில் கழிவு நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.கழிவு நீர்திருப்பூர் 15 வேலம்பாளையம் அனுப்பர்பாளையம்புதூர்...
11 Jun 2023 11:04 PM IST
உழவர் சந்தைகளுக்கு சென்று காய்கறி வாங்க வேண்டும்
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை உழவர் சந்தைகளுக்கு சென்று வாங்க வேண்டும் என்று ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.உழவர்...
11 Jun 2023 11:01 PM IST
நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து மத்திய மந்திரி அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரவில்லை
நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து மத்திய மந்திரி அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்று நடிகை கஸ்தூரி திருப்பூரில் பேட்டியின் போது கூறினார்.திருப்பூரில்...
11 Jun 2023 10:59 PM IST
மத்திய அரசின் திட்டங்களை வீடு, வீடாக எடுத்துக்கூற வேண்டும்
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அணிகள் மாநாடு திருப்பூரில் உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. பா.ஜனதா...
11 Jun 2023 10:57 PM IST
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் இளைஞர்கள் ஆர்வம்
ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் மடத்துக்குளம் பகுதி இளைஞர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.நாட்டு மாடுகள்தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில்...
11 Jun 2023 10:56 PM IST
அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் 10 ஆயிரத்து 8 முறை பதிகம் பாராயணம்
-அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது நம்பி ஆரூர் அருளிய அவினாசிபதிகத்தை 10,008 முறை பாராயணம் செய்யும்...
11 Jun 2023 10:55 PM IST
பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்தது
திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.அமணலிங்கேஸ்வரர் கோவில் உடுமலையை அடுத்த மேற்கு...
11 Jun 2023 10:53 PM IST
காட்சிப்பொருளான மழைநீர் சேகரிப்பு திட்டம்
உடுமலை பகுதியில் காட்சிப்பொருளாக மழைநீர் சேகரிப்பு திட்டம் உள்ளது. இதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிலத்தடி...
11 Jun 2023 10:50 PM IST
கோடையிலும் வற்றாத ஏழு குளங்கள்
கோடையிலும் வற்றாத ஏழு குளங்களால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருமூர்த்தி அணைஉடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி...
11 Jun 2023 10:48 PM IST
மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது
உடுமலையை அடுத்த எஸ். வி. புரத்தைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் கடந்த மாதம் 18-ந் தேதி அவரது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி...
11 Jun 2023 10:47 PM IST
கட்டளை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டனர்
உடுமலை வனப்பகுதியில் உள்ள கட்டளை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.கட்டளை மாரியம்மன் கோவில்உடுமலையை அடுத்த ஆனைமலை...
11 Jun 2023 10:45 PM IST









