திருப்பூர்

உடுமலையில் ஆலங்கட்டி மழை
உடுமலையில் நேற்று இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கோடை வெயில்உடுமலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை...
29 May 2023 10:30 PM IST
சாலைமறியல் செய்ய முயன்ற பெண்கள்
மொடக்குப்பட்டி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஆத்திரம் அடைந்த பெண்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.குடிநீர்...
29 May 2023 10:25 PM IST
தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி
உடுமலையை அடுத்த மலையாண்டி கவுண்டனூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). தொழிலாளி. இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை 11 மணியளவில் 2-வது...
29 May 2023 10:20 PM IST
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய கலெக்டர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில்,...
29 May 2023 10:18 PM IST
கழிவு பஞ்சு மில்லில் தீ விபத்து
திருப்பூர் மங்கலத்தை அடுத்த பூமலூரில் கழிவு பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.75 லட்சம் மதிப்பிலான கழிவு பஞ்சுகள், எந்திரங்கள் தீயில் எரிந்து...
29 May 2023 10:17 PM IST
தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு
சொத்து பிரச்சினையில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.தீக்குளிக்க முயன்ற தம்பதிதிருப்பூர்...
29 May 2023 10:14 PM IST
தமிழக விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் காத்திருப்பு போராட்டம்...
29 May 2023 10:12 PM IST
சூறாவளிக்காற்றுடன் கனமழை
மடத்துக்குளம் பகுதியில் நேற்று சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையால் ஏராளமான பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.நேற்று பகல் முழுவதும் கோடை வெப்பத்தின் தாக்கம்...
29 May 2023 10:02 PM IST
முன்னாள் நில அளவையருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை
திருப்பூர் செவந்தாம் பாளையத்தைச் சேர்ந்த சேர்ந்த எல்.ஐ.சி. முகவர் தண்டபாணி. இவர் மாதப்பூரில் உள்ள நிலத்துக்கு சப்-டிவிஷன் செய்வதற்காக நில அளவீடு செய்ய...
29 May 2023 10:01 PM IST
திருப்பூரில் மிக விரைவில் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
திருப்பூரில் மிக விரைவில் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
28 May 2023 7:49 PM IST
வீட்டில் தீப்பிடித்து பொருட்கள் எரிந்து நாசம்
வீட்டில் தீப்பிடித்து பொருட்கள் எரிந்து நாசம்
28 May 2023 6:13 PM IST
முதலை பண்ணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
முதலை பண்ணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
28 May 2023 6:10 PM IST









