திருப்பூர்

கட்டு கட்டாக வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

கட்டு கட்டாக வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

மடத்துக்குளம் அருகே கட்டு கட்டாக லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
12 Oct 2023 11:49 PM IST
காங்கயத்தில் பிளாஸ்டிக் கவா்கள் உபயோகம் அதிகாிப்பு

காங்கயத்தில் பிளாஸ்டிக் கவா்கள் உபயோகம் அதிகாிப்பு

காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகாித்துள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
12 Oct 2023 11:41 PM IST
200 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

200 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. தொழிலாளர் அணி சார்பில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வழங்கினார்கள்.
12 Oct 2023 11:33 PM IST
வாகன சோதனையில் போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக புகார்

வாகன சோதனையில் போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக புகார்

அவிகாசி அருகே தனியார் வாகனத்தில் நெடுஞ்சாலைத்துறை ரோந்து வாகனம் போல் லைட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டி வாகன சோதனையின் போது வசூல்வேட்டையில் ஈடுபட்ட போலீசார் யார்? என்று காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
12 Oct 2023 11:19 PM IST
தோட்டத்து கிணற்றில் பிணமாக மிதந்த இளம்பெண்

தோட்டத்து கிணற்றில் பிணமாக மிதந்த இளம்பெண்

நத்தக்காடையூர் அருகே தோட்டத்து கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்று ேபாலீசார் விசாரித்து வருகிறார்கள்
12 Oct 2023 10:40 PM IST
டெங்கு காய்ச்சலை தடுக்க ஓமியோபதி மருந்தை பயன்படுத்தலாம்

டெங்கு காய்ச்சலை தடுக்க ஓமியோபதி மருந்தை பயன்படுத்தலாம்

டெங்கு காய்ச்சலை தடுக்க ஓமியோபதி மருந்தை பயன்படுத்தலாம் என்று தமிழ்நாடு அரசு ஓமியோபதி மருத்துவ முன்னாள் ஆலோசகர் டாக்டர் கே.கிங், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுத்தார்.
12 Oct 2023 9:54 PM IST
போலி பயனாளிகளை உருவாக்கி பல லட்சம் ரூபாய் மோசடி

போலி பயனாளிகளை உருவாக்கி பல லட்சம் ரூபாய் மோசடி

திருப்பூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் போலி பயனாளிகளை உருவாக்கி பல லட்ச ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்த ஆடியோ தற்போது பரவி வருகிறது.
12 Oct 2023 8:37 PM IST

12 Oct 2023 8:33 PM IST
நஞ்சை சம்பா நெல் நாற்றுநடவு பணிகள் தொடக்கம்

நஞ்சை சம்பா நெல் நாற்றுநடவு பணிகள் தொடக்கம்

முத்தூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் நாற்று நடவு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.நஞ்சை சம்பா நெல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன...
11 Oct 2023 10:37 PM IST
சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பதாகையால் விபத்து அபாயம்

சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பதாகையால் விபத்து அபாயம்

காங்கயம் பஸ்நிலையம், சென்னிமலை ரோடு, போலீஸ்நிலையம் அருகே உள்ள ரவுண்டானா உட்பட பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.அதில் தனியார்...
11 Oct 2023 10:34 PM IST
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

காங்கயம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூருக்கு பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் படியூர், முதலிப்பாளையம், நல்லூர், ராக்கியாப்பாளையம் மற்றும்...
11 Oct 2023 10:31 PM IST
மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தீவிரம்

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தீவிரம்

வெள்ளகோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சாலையோரங்களில் கிடந்த குப்பைகளை மழைநீரானது...
11 Oct 2023 10:30 PM IST