திருப்பூர்

சிறு தானியங்கள் விழிப்புணர்வு வாகன பிரசாரம்
முத்தூர் பகுதியில் சிறு தானியங்கள் விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடந்தது. சிறுதானியம்வெள்ளகோவில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்...
11 Oct 2023 10:28 PM IST
நிரம்பி வழியும் பாதாள சாக்கடையால் வாகன ஒட்டிகள் அவதி
திருப்பூர் காலேஜ் ரோடு கே.ஆர்.ஈ.லே-அவுட் பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி வழிவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.பாதாள சாக்கடைதிருப்பூர் காலேஜ்...
11 Oct 2023 10:26 PM IST
சார் பதிவாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
வக்பு வாரிய நிலமென கூறி பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையாணையை நீக்க கோரி சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. முற்றுைக...
11 Oct 2023 10:23 PM IST
கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைதுதிருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார்...
11 Oct 2023 10:20 PM IST
லாரி கவிழ்ந்து விபத்து
லாரி கவிழ்ந்து விபத்துசென்னையிலிருந்து ஒரு லாரி மேற்கூரை சீட்டுகளை தயாரிக்கும் எந்திரத்தை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்றுகொண்டிருந்தது. லாரியை...
11 Oct 2023 10:18 PM IST
மழையால் கட்டு, கட்டாக குப்பையில் கொட்டப்பட்ட மல்லித்தழை
திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட கொத்தமல்லித்தழைகள் கட்டு, கட்டாக...
11 Oct 2023 10:15 PM IST
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சத்தை இழந்த என்ஜினீயர் தற்கொலை
தாராபுரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சத்தை இழந்த என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில்...
11 Oct 2023 10:12 PM IST
வாழை பயிரிட்டு பாதிப்படைந்த தோட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு
சேவூர் அருகே ஜெயின் நிறுவனத்தால் வாழை விவசாயத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் தோட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.வாழை சாகுபடிஅவினாசி...
11 Oct 2023 10:09 PM IST
வாலிபரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
திருப்பூரில் ஆபாச படம் பார்த்தபோது செல்போனை திருப்பி கேட்டதால் கோபமடைந்த தொழிலாளி வாலிபரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை...
11 Oct 2023 9:49 PM IST
மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதல்; நிதி நிறுவன அதிபர் பலி
கரூர் மாவட்டம் மொஞ்சனூர் மேற்கு, தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 40). நிதி நிறுவன அதிபர். இவர் நேற்று மதியம் திருப்பூர் மாவட்டம்...
10 Oct 2023 9:54 PM IST
மூடப்படாத சாலையோர குழிகளால் வாகன ஓட்டிகள் அவதி
வெள்ளகோவில் காடையூரான்வலசு சாலையின் வழியாக குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் ஒருவார காலமாக மூடப்படாமல் அப்படியே இருந்து வருகிறது....
10 Oct 2023 9:52 PM IST
பொதுமக்கள் சாலை மறியல்
குண்டடம் அருகே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி ெபாதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் 10 மணிநேரம் ேபாக்குவரத்து...
10 Oct 2023 9:50 PM IST









