திருப்பூர்

ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை
6 Oct 2023 4:03 PM IST
நெடுஞ்சாலைத்துறை ஊழியருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூர் அருகே மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த நெடுஞ்சாலைத்துறை ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
5 Oct 2023 10:24 PM IST
பள்ளி மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது
தாராபுரம் அருகே 15 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
5 Oct 2023 9:59 PM IST
9-ம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை
பல்லடம் அருகே 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டான். இதற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
5 Oct 2023 9:56 PM IST
விலை வீழ்ச்சியால் பறிக்காமல் செடிகளில் பழுத்து அழுகும் தக்காளி
தக்காளி விலை வீழ்ச்சியால் செடிகளில் பறிக்கப்படாமல் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
5 Oct 2023 9:07 PM IST
டெங்கு பரவலை தடுக்க பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட ஆபத்தான நோய்களின் பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளிகளில் நிலவேம்புக் கசாயம் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Oct 2023 7:54 PM IST
குறுவை சாகுபடிக்கேற்ற சன்ன நெல் ரகம் அறிமுகம்
மடத்துக்குளம் வட்டாரத்தில் குறுவை சாகுபடிக்கேற்ற புதிய சன்ன நெல் ரகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.
5 Oct 2023 7:50 PM IST
கெட்டுப்போன 2 ஆயிரம் முட்டைகள் அழிப்பு
திருப்பூரில் ஆம்லெட், ஆப்பாயில், கேக் தயாரிக்க வைத்திருந்த 2 ஆயிரம் உடைந்த, கெட்டுப்போன முட்டைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
5 Oct 2023 7:07 PM IST
அரசு நடுநிலைப்பள்ளிக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பு
அரசு நடுநிலைப்பள்ளிக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பு
5 Oct 2023 7:02 PM IST
பூசாரிநாயக்கன் ஏரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ூசாரிநாயக்கன் ஏரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
5 Oct 2023 6:59 PM IST
வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
மதிப்பெண் பட்டியலில் உள்ள குளறுபடியை நிவர்த்தி செய்யக்கோரி உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 6:57 PM IST
சேவூர் அருகே வாழைக்கன்றுகள் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.3 கோடி நஷ்டம்.
சேவூர் அருகே வாழைக்கன்றுகள் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.3 கோடி நஷ்டம்.
5 Oct 2023 6:54 PM IST









